காய்கறி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 52:
ஐக்கிய அமெரிக்க உணவு அமைப்பு (USDA) தனது உணவு வழிகாட்டியில் தினமும் 3 முதல் 5 காய்கறிப் பரிமாறல்களை பரிந்துரைக்கின்றது.<ref>[http://www.cnpp.usda.gov/Publications/DietaryGuidelines/2000/2000DGBrochureFabulousFruits.pdf Fabulous fruits... versatile vegetables.] United States Department of Agriculture. Retrieved 2012-02-17.</ref> இந்த பரிந்துரை பால் வயது என்பவற்றைப் பொறுத்து வேறுபடலாம். அத்துடன் உட்கொள்ளும் உணவின் அளவு மற்றும் அதன் ஊட்டச்சத்துக் கொள்ளளவு என்பவற்ரைப் பொறுத்து மாறுபடலாம்.<ref>{{cite web|url=http://nutrition.about.com/od/fruitsandvegetables/f/servingfruit.htm |title=What is a Serving of Fruit or a Vegetable? |publisher=Nutrition.about.com |date=2011-09-09 |accessdate=2013-07-21}}</ref> ஆயினும் பொதுவாக காய்கறிப் பரிமாறல் எனப்படுவது 1/2&nbsp;கப் (குவளை) அளவாகும். ஆனால் [[இலைக்கோசு]] மற்றும் [[பசலை கீரை]] முதலான இலைக்கறிகளின் ஒரு பரிமாறல் என்பது 1&nbsp;கப் அளவாக இருக்கும்.
 
பன்னாட்டு உணவு வழிகாட்டி ஐக்கிய அமெரிக்க உணவு அமைப்பின் வழிகாட்டலுக்கு சமனானதாகும். ஆனால் [[ஜப்பான்]] முதலான நாடுகளின் வழிக்காட்டியில், நாளொன்றுக்கு 5 முதல் 6 காய்கறிப் பரிமாறல்கள் பரிந்துரைக்கப்படுகின்றது.<ref>http://www.the-food-guide-pyramid.com/japanese-diet.html</ref> [[French]]பிரான்சு dietaryஉணவு guidelines follow similar guidelines and set the daily goal atவழிகாட்டியும் 5&nbsp;servingsபரிமாறல்களைப் பரிந்துரைக்கின்றது.<ref>http://www.the-food-guide-pyramid.com/frenchdiet.html</ref>
 
==இவற்றையும் பார்க்க==
"https://ta.wikipedia.org/wiki/காய்கறி" இலிருந்து மீள்விக்கப்பட்டது