கதிரியக்க அணுக்கரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கதிர்மருத்துவம்
 
No edit summary
வரிசை 2:
 
அணுஉலைகளின் மற்றொரு முக்கிய பயன் அவைகள் மருத்துவம்,தொழில் துறை,ஆய்வு,பயிர்தொழில் என பலதுறைகளிலும் அதிகம் பயன்படும் கதிர் ஐசோடோப்புகளைப் பெற உதவுகின்றன.கோபால்ட் 60, இருடியம் 192,தங்கம் 198,பாசுபரசு 32,தூலியம் 167 ,யுரோப்பியம் 154,155 போல்வன நியூட்ரான்களின் மோதப்பாட்டால் கிடைக்கின்றன.சீசீயம் 137 போன்ற சில எரிகோலில்( Fuel rods) துணைப்பொருட்களாகப் பெறப்படுகின்றன.இவ்வாறாக கதிர்மருத்துவத்திற்கான ஐசோடோப்புகள் பெறப்படுகின்றன.
 
மேலும் சில குறுகிய கால அரைவாழ்வுடைய கதிர் ஐசோடோப்புகள்-கார்பன் 11,நைட்ரஜன் 13, ஆக்சிஊன் 15, ஃபுளூரின் 18 போன்றவை சைக்ளோட்ரான் உதவியுடன் பெறப்படுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/கதிரியக்க_அணுக்கரு" இலிருந்து மீள்விக்கப்பட்டது