"மைக்ரோசாப்ட் விண்டோசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6,230 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (clean up)
}}
 
'''வின்டோஸ் (Windows)''' அல்லது '''விண்டோசு''' என்பது '''[[மைக்ரோசாஃப்ட்]] (Microsoft)''' எனும் தனியார் மென்பொருள் உற்பத்தி நிறுவனம் தயாரித்து வெளியிட்ட [[கணினி]] வரைகலைச் சூழல் [[இயங்குதளம்]] ஆகும். மைக்ரோசாப்ட் முதன் முதலில் நவம்பர் 1985 இல் மைக்ரோசாப்ட் [[டாஸ்]] இயங்குதளத்தின் பொருத்தாக வரைக்கலைப் சூழலின் ஆர்வம் காரணமாக வெளிவிடப்பட்டது.<ref>[http://inventors.about.com/od/mstartinventions/a/Windows.htm?rd=1 வழமைக்கு மாறான மைக்ரோசாப்ட் விண்டோஸ் வரலாறு] அணுகப்பட்டது [[20 செப்டம்பர்]] [[2008]]</ref> மைக்ரோசாப்ட் விண்டோஸ் பிரத்தியேகக் கணினிகளில் 90% ஆன இற்கு மேலாகப் சந்தையைக் கைப்பற்றியது.<ref>[http://marketshare.hitslink.com/report.aspx?qprid=8 இயங்குதளங்களின் சந்தை நிலவரம்] அணுகப்பட்டது [[20 செப்டம்பர்]] [[2008]]</ref> இதன் மிகவும் அண்மைய வாங்கி (கிளையண்ட்) பதிப்பானது [[விண்டோஸ் 7]] ஆகும். இதன் அடுத்த பதிப்பு [[விண்டோஸ் 8]] உருவாக்கத்தில்சமீபத்தில் உள்ளதுவெளியாகியுள்ளது. இதனது மிகவும் அண்மைய வழங்கி (சேர்வர்) பதிப்பானது [[விண்டோஸ் செர்வர் 2008]] ஆகும்.
 
=== மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் பதிப்புக்கள் ===
* [[விண்டோஸ் 7]]
* [[விண்டோஸ் 8]]
 
== பாதுகாப்பு ==
விண்டோஸின் நுகர்வோர் பதிப்புகள் முதலில் ஒரு பயனர் கணினியை எளிதாக இணைய வசதி இல்லாமல் பயன்பாடுமாறு வடிவமைக்கப்பட்டதகும், மற்றும் ஆரம்பத்தில் போதுமான பாதுகாப்பு அம்சங்கள் இல்லை.அது முதலில் 1990 களின் தொடக்கத்தில் உருவாக்கப்பட்டது போது இணைய பயன்பாடு குறைவாகவே இருந்தது எனவே இணைய பாதுகாப்புடனும் வடிவமைக்கப்பட்டவில்லை இருப்பினும் விண்டோஸ் அதனை தொடர்ந்து பாதுகாப்பு அம்சங்களை வடிவமைத்தது.இன்றும் தொடர்ச்சியன பாதுக்கப்பு அம்சங்களை வெளியிடுகிறது.தற்போது 128 பிட் மறையாக்கம் மூலம் பாதுக்ககப்படுகிறது
== விண்டோஸ் பாதுகாப்பான்(Windows Defender) ==
ஜனவரி 6, 2005 அன்று,அதற்கு மைக்ரோசாப்ட் முன்பு வெளியிட்ட இராட்சத எதிர்-ஸ்பைவேரின் மேம்பட்ட மைக்ரோசாப்ட் எதிர்-ஸ்பைவேரின் பீட்டா பதிப்பை வெளியிடப்பட்டது. பிப்ரவரி 14, 2006 அன்று, மைக்ரோசாப்ட் எதிர்-ஸ்பைவேரின் பீட்டா2 வெளியீட்டின் பின் விண்டோஸ் பாதுகாப்பானாக பெயர் மாற்றப்பட்டது.வின்டோஸ் டிஃபென்டர் ஸ்பைவேர் மற்றும் பிற தேவையற்ற மென்பொருட்களுக்கு எதிராக பாதுகாப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு இலவச மென்பொருள். மைக்ரோசாப்ட் விண்டோஸின் உண்மையான பிரதிகள் கொண்ட விண்டோஸ் XP மற்றும் விண்டோஸ் சர்வர் 2003-ன் பயனர் சுதந்திரமாக மைக்ரோசாப்ட் வலை தளத்தில் இருந்து அதன் நிரல் பதிவிறக்கலாம், மற்றும் Windows Vista மற்றும் 7 விண்டோஸ் 8, உடன் ஒரு பகுதியாக இணைக்கப்பட்டன மற்றும் மைக்ரோசாப்ட் அடிப்படை பாதுகாப்பு மற்றும் விண்டோஸ் பாதுகாப்பான், விண்டோஸ் பாதுகாப்பு என்ற பெயரில் ஒரே பகுதிகளாக இணைக்கப்பட்டன. அதன் அம்சங்கள் மற்றும் பயனர் இடைமுகம் மைக்ரோசாப்ட் பாதுகாப்பு அடிப்படை தேவைகளை(Microsoft Security Essentials) அடிப்படையாக கொண்டது. இது இயல்பாகவே செயல்படுத்தப்பட்டுள்ளன.மைக்ரோசாப்ட் பாதுகாப்பால் வழங்கப்படும் மற்ற இரண்டு இலவச பாதுகாப்பு பொருட்கள் உள்ளன ஒன்று விண்டோஸ் தீங்கிழைக்கும் மென்பொருள் நீக்கம் கருவி மற்றொரு வைரஸ் தீர்வு கருவி.
==போட்டி மென்பொருட்கள்==
மைக்ரோசாப்டின் போட்டி மென்பொருட்களை பயன்படுத்தி விண்டோஸ் இல்லாமல் சில விண்டோஸ் பயன்பாடுகளை செய்ய அனுமதிக்கிறது.
* வைன்-ஒரு இலவச மற்றும் திறந்த மூல செயல்பாடு கொண்ட விண்டோஸ் ஏபிஐ மென்பொருள். யுனிக்ஸ், லினக்ஸ் மற்றும் OS X உட்பட x86-சார்ந்த தளங்களில் பல விண்டோஸ் பயன்பாடுகளை இயக்க அனுமதிக்கிறது.
*கிராஸ்ஓவர்-இது உரிமம் பெற்ற எழுத்துருகளை கொண்ட வைனின் ஒரு தொகுப்பு.அதனை உருவாக்கியவர்கள் வைனின் வழக்கமான பங்களிப்பாளர்கள், மற்றும் வைனை இயங்கும் அதிகாரப்பூர்வமாக ஆதரவு பயனர்கள்.
டார்வைன்-OS X மற்றும் டார்வினுக்கன வைனின் ஒரு வகை. QEMU மூலம் இயங்கும் வைன் ஆகும்.
*ரியாக்ட்-இது விண்டோஸ் போன்ற திறந்த மூல இயங்குதளம்.இது 1996ஆம் ஆண்டு முதல் இயங்குகின்றது.
 
== சேவைப்பொதிகள் (Service Packs) ==
509

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1476276" இருந்து மீள்விக்கப்பட்டது