"ஆல்ப்ஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[படிமம்:Alpenrelief 02.jpg|thumb|நாட்டு எல்லைகள் குறிக்கப்பட்ட ஆல்ப்ஸ் மலைத்தொடரின் படிமம்]]
[[படிமம்:Grossglockner_from_SW.jpg|thumb|right|ஆஸ்திரியாவில் ஆல்ப்ஸ் மலைத்தொடர்]]
'''ஆல்ப்ஸ்''' (''Alps'', [[ஜெர்மனி|ஜேர்மன் மொழி]]: Alpen; [[பிரெஞ்சு மொழி]]: Alpes; [[இத்தாலி|இத்தாலிய மொழி]]: Alpi) என்பது [[ஐரோப்பா]]வில் உள்ள பெரும் [[மலைத்தொடர்]]களில் ஒன்றாகும். இது [[கிழக்கு|கிழக்கில்]] [[ஆஸ்திரியா]] முதல் [[ஸ்லவானியாசுலோவீனியா]] வரையும், [[இத்தாலி]], [[சுவிற்சர்லாந்து]], [[லெய்செஸ்டீன்]] வரையும் [[மேற்கு|மேற்கே]] [[ஜெர்மனி]]யில் இருந்து [[பிரான்ஸ்]] வரையும் பரந்து காணப்படுகிறது.
 
ஆல்ப்சின் மிகவும் உயரமான [[மலை]]யான [[மொன்ட் பிளாங்க்]] 4,808 [[மீட்டர்]] உயரமானது. இது பிரான்ஸ்-இத்தாலி எல்லையில் அமைந்திருக்கிறது.
1,13,718

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1476319" இருந்து மீள்விக்கப்பட்டது