"ஆல்ப்ஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,278 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அல்பைன் பகுதிகள் ஒரு வலுவான கலாச்சார அடையாளத்தை இன்றும் கொண்டுள்ளது.அல்பைன் பகுதிகள் 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சுற்றுலாத்துறையினால் வளரத் தொடங்கியது. இரண்டாம் உலக போருக்கு பின்னர் இப்பகுதிகள் பெரிதும் விரிவடைந்தது. எனினும், அல்ப்ஸில் வாழும் மக்கள் பாரம்பரிய தொழிலான விவசாயம்,பாலாடைக்கட்டி தயாரித்தல் (cheesemaking), மற்றும் மரப்பொருட்கள் செய்தல் போன்றவற்றையே பின்பற்றுகிறார்கள். தற்போது இந்த பிராந்தியத்தில் 14 மில்லியன் மக்கள் குடிமக்களாகவும், 120 மில்லியன் மக்கள் ஆண்டு பார்வையாளர்களாகவும் உள்ளனர்.
 
==சுற்றுலா==
சுற்றுலா துறையில் வெளிநாட்டவர்களின் ஆல்ப்ஸ் விஜயம், 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தொடங்கியது. இயற்கைக்காட்சிகளை அனுபவிக்கவும், மலைகளில் பயணம் செய்யவும் அதிக அளவில் வந்தனர். கீழ்நோக்கி பனிச்சறுக்கு செய்யும் விளையாட்டு 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கில பார்வையாளர்களிடையே ஒரு பிரபலமான விளையாட்டாக மாறியது.
 
இத்தாலியின் பனிச்சறுக்கு, ஸ்கை-லிப்ட் போன்றவை அல்ப்ஸ் பகுதியில் சுற்றுலா கோடை பார்வையாளர்களை கவர்வனவை ஆகும். இத்தாலி ஒரு மில்லியன் ஆண்டு பார்வையாளர்களை கொண்ட உலகின் மிகவும் பிரபலமான சுற்றுலாத்தளமாகும்.
 
மேலும் 20 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் ஒலிம்பிக் குளிர்கால விளையாட்டு, ஆல்பைன் பகுதிகளில் மூன்று முறை நடத்தப்பட்டுள்ளன. 1924 குளிர்கால ஒலிம்பிக்ஸ், சாமோனிக்ஸ், பிரான்சில்; 1928 குளிர்கால ஒலிம்பிக்ஸ் , புனித மொறிட்ஸ், சுவிச்சர்லாந்து; மற்றும் 1936 குளிர்கால ஒலிம்பிக்ஸ், கார்மிஷ்-பார்டென்கிர்ஷென்(Garmisch-Partenkirchen), ஜெர்மனி.
== மேலும் பார்க்க ==
* [[நிப்பானிய ஆல்ப்சு|சப்பானிய ஆல்ப்சு]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1476517" இருந்து மீள்விக்கப்பட்டது