எவரெசுட்டு சிகரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 16:
 
 
இது [[நேபாளம்|நேபாள]]-[[திபெத்|திபெத்திய]] எல்லையில் அமைந்துள்ளது. இக்கொடுமுடியை 1953ஆம் ஆண்டு மே மாதம் 29ம் நாள் முதன் முதலாக [[எட்மண்ட் ஹில்லரி|எடுமண்டு இல்லரி]] என்னும் நியூசிலாந்துக்காரரும் [[டென்சிங் நார்கே]] என்னும் நேப்பாளத்து [[செர்ப்பா]]க்காரரும் ஏறி கொடி நாட்டி உலக சாதனை நிகழ்த்தினார்கள். இது உலகிலேயே ஒப்பரிய சாதனைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. நில உருண்டையின் உச்சிக்கோடுதனையே (கோடு = மலை உச்சி) மனிதன் வென்றுவிட்டான் என்று எண்ணிப் உலகம் பெருமைப்பட்டது. [[மலையேற்றம்|மலையேற்றத்தில்]] மிகத்தேர்ந்தவர்கள் மட்டுமே எவரெசுட்டு உச்சியை எட்ட முடியும். என்றாலும் அண்மையில் இரு கால்களும் இல்லாதவரும், கண் பார்வை அற்றவர்களும் இக்கொடுமுடியை எட்டிப் புகழ் படைத்துள்ளனர்{{fact}}. எவரெசுட்டுக்கு பல பழம் பெயர்கள் வழக்கில் உள்ளன தேவ'கிரி, தேவ'துர்கா என்று வடமொழியிலும், (அண்மைக்காலத்தில், சுமார் 1960ல் இருந்து ''சாகர்மாதா'' என்றும்), திபேத்திய மொழியில் ''கோமோலுங்குமா'' (= அண்டங்களின் தாய்) என்றும் அழைக்கபடுகின்றது. இம்மலை ஆண்டொன்றுக்கு 4 [[மில்லி மீட்டர்]] உயரம் கூடுவதாக அறிஞர்கள் கண்டுள்ளனர்{{fact}}. இப்பெருமலைத்தொடர் எவ்வாறு உருவாகியது என்பது பெரு வியப்பான செய்தி [[இமயமலை]] கட்டுரையைப் பார்க்கவும்.
 
=== உயர அளவீடும் பெயர் சூட்டும் ===
"https://ta.wikipedia.org/wiki/எவரெசுட்டு_சிகரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது