நாக வழிபாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
வரிசை 3:
 
'''நாக வழிபாடு''' பண்டைய [[திராவிடர்]]களின் இயற்கை வழிபாடுகளில் ஒன்றாகவும் [[இந்து]] மற்றும் [[பௌத்தம்|பௌத்த]] மதங்களில் காணப்படும் வழிபாடாகவும் இருந்து வருகின்றது. புராண இதிகாசங்களிலும் [[ஆதி பர்வம்]] முதலான பண்டைய நூல்களிலும் நாகவடிவத்தின் முக்கியத்துவம் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. [[சிந்துவெளி நாகரிகம்|சிந்துவெளி நாகரிகக்]] கால கண்டுபிடிப்புகளில் முக்காலி மீதுள்ள கிண்ணமும் அருகில் காணப்படும் நாக வடிவமும் நாக வழிபாட்டின் தொன்மைக்குச் சான்றாகும். நாக வம்சத்தினரை நாக வழிபாட்டுடன் இணைத்துக் காட்டும் செய்திகளும் உள்ளன.
 
==சைவ சமயத்தில் நாக வழிபாடு==
 
==வைணவ சமயத்தில் நாக வழிபாடு==
 
==பாம்பு வழிபாட்டால் கிடைக்கும் நன்மைகள்==
 
==நாகத்தின் பெயர்களைக் கொண்ட இறைவன்==
# நாக ஆபரண விநாயகர்
# சர்ப்பபுரி ஈசுவரர்
# நாகநாதர்
# நாகேசுவரர்
# புற்றீசர்
# வன்மீக நாசர்
 
==நாகத்தின் பெயர்களை கொண்ட தலங்கள்==
# நாகர் கோயில்
# நாகப்பட்டினம்
# திருப்பாம்புரம்
# பாம்பணி
# காளத்தி
 
==நாகம் தொடர்புடைய தமிழ் பெயர்கள்==
# நாகராஜன்
# நாகப்பன்
# நாகமணி
# நாகரத்தினம்
# நாகலட்சுமி
# நாகம்மை
# நாகலிங்கம்
# நாககுமாரி
# நாககன்னி
# நாகநந்தினி
 
==ஆதாரம்==
"https://ta.wikipedia.org/wiki/நாக_வழிபாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது