நாக வழிபாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
*விரிவாக்கம்*
வரிசை 3:
 
'''நாக வழிபாடு''' பண்டைய [[திராவிடர்]]களின் இயற்கை வழிபாடுகளில் ஒன்றாகவும் [[இந்து]] மற்றும் [[பௌத்தம்|பௌத்த]] மதங்களில் காணப்படும் வழிபாடாகவும் இருந்து வருகின்றது. புராண இதிகாசங்களிலும் [[ஆதி பர்வம்]] முதலான பண்டைய நூல்களிலும் நாகவடிவத்தின் முக்கியத்துவம் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. [[சிந்துவெளி நாகரிகம்|சிந்துவெளி நாகரிகக்]] கால கண்டுபிடிப்புகளில் முக்காலி மீதுள்ள கிண்ணமும் அருகில் காணப்படும் நாக வடிவமும் நாக வழிபாட்டின் தொன்மைக்குச் சான்றாகும். நாக வம்சத்தினரை நாக வழிபாட்டுடன் இணைத்துக் காட்டும் செய்திகளும் உள்ளன.
 
முதலில் இயற்கை வழிபாட்டை அறிந்த மனிதன், ஆவி வழிபாட்டிற்கு பிறகு விலங்குகளை வழிபட தொடங்கினான். அவற்றில் பிற விலங்கு வழிபாடுகளை விடவும், நாக வழிபாடு பெரும் புகழ்பெற்றதாகும். சிவபெருமான் தனது கழுத்தில் வாசுகி என்ற பாம்பு ஆபரணமாகவும், பிற பாம்புகளை கைகளில் ஆபரணமாகவும் தரித்துள்ளார். திருமால் பாற்கடலில் ஆதிசேசன் என்ற பாம்பினை படுக்கையாக வைத்துள்ளார்.
 
==சைவ சமயத்தில் நாக வழிபாடு==
"https://ta.wikipedia.org/wiki/நாக_வழிபாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது