ஆல்ப்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 19:
}}
[[படிமம்:Grossglockner_from_SW.jpg|thumb|right|ஆஸ்திரியாவில் ஆல்ப்ஸ் மலைத்தொடர்]]
'''ஆல்ப்ஸ்''' (''Alps'', [[ஜெர்மனி|ஜேர்மன் மொழி]]: Alpen; [[பிரெஞ்சு மொழி]]: Alpes; [[இத்தாலி|இத்தாலிய மொழி]]: Alpi) என்பது [[ஐரோப்பா]]வில் உள்ள பெரும் [[மலைத்தொடர்]]களில் ஒன்றாகும். ஆல்ப்ஸ் மலைத்தொடர் 1,200 கிலோமீட்டர்கள் (750 மைல்) நீண்டு அமைந்துள்ளது. இது [[கிழக்கு|கிழக்கில்]] [[ஆஸ்திரியா]] முதல் [[சுலோவீனியா]] வரையும், தெற்கே [[இத்தாலி]], [[சுவிற்சர்லாந்துமொனாக்கோ]], மேற்கே [[சுவிட்சர்லாந்து]], [[லெய்செஸ்டீன்]], [[செருமனி]], [[பிரான்சு]] வரையும் பரந்து காணப்படுகிறது. இந்த எட்டு நாடுகளையும் 'அல்பைன் நாடுகள்' என்று அழைப்பர். ஆல்ப்சின் மிகவும் உயரமான [[மேற்கு|மேற்கேமலை]]யான [[ஜெர்மனிமொன்ட் பிளாங்க்]]யில் இருந்து4,808 [[பிரான்ஸ்மீட்டர்]] வரையும்உயரமானது. பரந்துஇது காணப்படுகிறதுபிரான்சு-இத்தாலி எல்லையில் அமைந்திருக்கிறது.
 
ஆல்ப்ஸ் மலைத்தொடர் 1,200 கிலோமீட்டர்கள் (750 மைல்) நீண்டு அமைந்துள்ளது.இந்த மலைத்தொடர் இத்தாலி, மானக்கோ, ஆஸ்திரியா, ஸ்லோவேனியா, சுவிச்சர்லாந்து, லிச்செண்ஸ்டெய்ன், ஜெர்மனி,மற்றும் பிரான்ஸ் ஆகிய எட்டு நாடுகளிலும் அமைந்துள்ளது. இந்த எட்டு நாடுகளையும் 'அல்பைன் நாடுகள்' என்று அழைப்பர்.இந்த மலைத்தொடர் ஐரோப்பாவின் பெரிய மலைத்தொடர் அமைப்புகளுள் ஒன்று. அல்பைன் பகுதியில் பல சிகரங்கள் கடல் மட்டத்திலிருந்து 4,000 க்கும் அதிகமான மீட்டர் அளவு (13,123 அடி) கொண்டிருக்கிறது. இவை அனைத்தையும் "நான்கு ஆயிரங்கள்" என்று அம்மக்கள் அழைக்கின்றனர். ஆல்ப்ஸ் மலைத்தொடரில் மொத்தம் எண்பத்து இரண்டு சிகரங்கள் 4000 மீட்டர் நீளத்திற்கு மேல் உள்ளது.
ஆல்ப்சின் மிகவும் உயரமான [[மலை]]யான [[மொன்ட் பிளாங்க்]] 4,808 [[மீட்டர்]] உயரமானது. இது பிரான்ஸ்-இத்தாலி எல்லையில் அமைந்திருக்கிறது.
 
== புவியியல் ==
ஆல்ப்ஸ் மலைத்தொடர் 1,200 கிலோமீட்டர்கள் (750 மைல்) நீண்டு அமைந்துள்ளது.இந்த மலைத்தொடர் இத்தாலி, மானக்கோ, ஆஸ்திரியா, ஸ்லோவேனியா, சுவிச்சர்லாந்து, லிச்செண்ஸ்டெய்ன், ஜெர்மனி,மற்றும் பிரான்ஸ் ஆகிய எட்டு நாடுகளிலும் அமைந்துள்ளது. இந்த எட்டு நாடுகளையும் 'அல்பைன் நாடுகள்' என்று அழைப்பர்.இந்த மலைத்தொடர் ஐரோப்பாவின் பெரிய மலைத்தொடர் அமைப்புகளுள் ஒன்று.அல்பைன் பகுதியில் பல சிகரங்கள் கடல் மட்டத்திலிருந்து 4,000 க்கும் அதிகமான மீட்டர் அளவு (13,123 அடி) கொண்டிருக்கிறது.இவை அனைத்தையும் "நான்கு ஆயிரங்கள்" என்று அம்மக்கள் அழைக்கின்றனர்.ஆல்ப்ஸ் மலைத்தொடரில் மொத்தம் எண்பத்து இரண்டு சிகரங்கள் 4000 மீட்டர் நீளத்திற்கு மேல் உள்ளது.
ஆல்ப்ஸ் மலைகள் பொதுவாக [[மேற்கு]] ஆல்ப்ஸ் எனவும் [[கிழக்கு]] ஆல்ப்ஸ் எனவும் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளன. [[இத்தாலி]], [[பிரான்ஸ்]]பிரான்சு, [[சுவிற்சர்லாந்து]]சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் அமைந்துள்ள மலைகள் மேற்கு ஆல்ப்ஸ் எனவும் [[ஆஸ்திரியா]], [[ஜெர்மனி]]செருமனி, [[இத்தாலி]], [[லெய்செஸ்டீன்]], [[ஸ்லவானியா]]சுலோவீனியா ஆகியவற்றில் அமைந்துள்ளவை கிழக்கு ஆல்ப்ஸ் எனவும் அழைக்கப்படுகின்றன. மேற்கு ஆல்ப்சில் உள்ள உயரமான மலை [[மொன்ட் பிளாங்க்]] ஆகும். கிழக்கு ஆல்ப்சில் உயரமானது [[பீஸ் பேர்னினா]] (''Piz Bernina''), இது 4,049 [[மீட்டர்|மீ]] (13,284 [[அடி]]) உயரமானது.
== பூகோளம் ==
ஆல்ப்ஸ் மலைகள் பொதுவாக [[மேற்கு]] ஆல்ப்ஸ் எனவும் [[கிழக்கு]] ஆல்ப்ஸ் எனவும் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளன. [[இத்தாலி]], [[பிரான்ஸ்]], [[சுவிற்சர்லாந்து]] ஆகிய நாடுகளில் அமைந்துள்ள மலைகள் மேற்கு ஆல்ப்ஸ் எனவும் [[ஆஸ்திரியா]], [[ஜெர்மனி]], [[இத்தாலி]], [[லெய்செஸ்டீன்]], [[ஸ்லவானியா]] ஆகியவற்றில் அமைந்துள்ளவை கிழக்கு ஆல்ப்ஸ் எனவும் அழைக்கப்படுகின்றன. மேற்கு ஆல்ப்சில் உள்ள உயரமான மலை [[மொன்ட் பிளாங்க்]] ஆகும். கிழக்கு ஆல்ப்சில் உயரமானது [[பீஸ் பேர்னினா]] (''Piz Bernina''), இது 4,049 [[மீட்டர்|மீ]] (13,284 [[அடி]]) உயரமானது.
 
==உருவாக்கம்==
இந்த மலைகள் [[ஆப்பிரிக்கா]] மற்றும் [[யுரேசியா]] டெக்டோனிக் அடுக்குகள் நூற்றுக்கணக்கான மில்லியன் வருடங்கள்களுக்கு ஆண்டுகளுக்கு முன் மோதியதால் உருவாக்கப்பட்டது ஆகும். பூமியின் இரண்டு அடுக்குகள் மோதும் பொழுது ஏற்படும் தீவிர சுருங்குதலினால் கடல் படிவபடிவப் பாறைகள் ஒன்றன் மீது மற்றொன்று மோதி உயர் மலைமலைச் சிகரங்களும், மடிப்பு மலைகளும் உருவாகும். இதுபோன்று உருவானதே ஆல்ப்ஸ் மலைத்தொடரும், மோண்ட் பிளாங்க் மற்றும் மேட்டர்ஹார்ன் போன்ற மலை சிகரங்களும் ஆகும். மோண்ட் பிளாங்க் பிரஞ்சு-இத்தாலிய எல்லை பரவியிருக்கின்றது.
 
==சொற்பிறப்பியல்==
ஆல்ப்ஸ் என்னும் ஆங்கில வார்த்தை அல்பஸ் என்னும் லத்தீன் வார்த்தையில் இருந்து பெறப்பற்றது ஆகும். அல்பஸ் என்னும் லத்தீன் வார்த்தைக்கு வெள்ளை என்று பொருள்.
 
பொதுவாக ஐரோப்பிய மொழிகளில் அல்ப் (ALP), அல்ம் (alm), அல்ஃப் (albe) அல்லது அல்பெ (alpe) என்னும் பெயர்கள் சிகரங்களின் கீழே உள்ள மேய்ச்சல் நிலங்களைநிலங்களைக் குறிக்கிறது. அதனால் "ஆல்ப்ஸ்", என்று மலைகளின் முகடுகளை குறிப்பிடுவது ஒரு தவறான வழக்கம் ஆகும். மலைமலைச் சிகரங்களின் பெயர்கள் நாடு மற்றும் மொழிகள் மூலம் வேறுபடுகிறது. எடுத்துக்காட்டாக, கொம்பு (ஹொர்ன்), கொகெல் (kogel), கிப்ஃபெல் (gipfel) மற்றும் மிதவை (பெர்க்) போன்ற வார்த்தைகள்சொற்கள் ஜெர்மன்[[செருமன் மொழி]] பேசும் பகுதிகளில் பயன்படுத்தப்படுகின்றன. மோண்ட் மற்றும் மென் துரப்பணம்(ஐகுஇல்லெ) போன்ற வார்த்தைகள் பிரஞ்சுசொற்கள் [[பிரெஞ்சு]] மொழி பேசும் பகுதிகளிலும், நம்பத்தகாத (மொன்டெ) அல்லது சிமா (CIMA) போன்ற வார்த்தைகள் இத்தாலிய மொழி பேசும் பகுதிகளிலும் பயன்படுத்தப்படுகின்றன.
 
எந்த மொழியில் என்ன பெயர் வைத்து அழைத்தாலும், நிரந்தர பனியுடன் வெண்மையாக காட்சி அளிப்பதால் அல்பஸ் என்னும் லத்தீன் பெயரெ நிலைத்துவிட்டது.
 
எந்த மொழியில் என்ன பெயர் வைத்து அழைத்தாலும், நிரந்தர பனியுடன் வெண்மையாக காட்சி அளிப்பதால் அல்பஸ் என்னும் லத்தீன் பெயரெபெயரே நிலைத்துவிட்டது.
 
==காலநிலை==
ஐரோப்பாவின் மொத்த காலநிலையும் ஆல்ப்ஸ் மலைத்தொடரின் காலநிலை பாதிக்கும்.ஆல்ப்ஸ் மலைத்தொடரில் பெய்யும் மழையெ ஐரோப்பாவின் மொத்த காலநிலையும் மாற்றுகின்றது.
 
==மலைகள் உருவாக்கம் மற்றும் நிலவியல்==
நிலவியலாலர்கள் 18 ஆம் நூற்றாண்டில் ஆல்ப்ஸ் ராக் அமைப்புக்களை பற்றி படிக்கத் தொடங்கினார்கள்.அவ்வாராய்ச்சியின் போது அதன் உருவாக்கம் பற்றி பல கருத்துகள் வெளியிட்டனர். 19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் உள்ள ஜியோசைகிலின்(geosynclines) போன்ற கோட்பாடுகள் மூலம் "மடிந்த" மலை சங்கிலிகள் பற்றி விளக்க பயன்படுத்தினர். ஆனால், 20 ஆம் நூற்றாண்டில் 'டெக்டோனிக் பலகை கோட்பாடு' என்பதையே பரவலாக ஏற்று கொண்டனர்.
"https://ta.wikipedia.org/wiki/ஆல்ப்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது