1,15,153
தொகுப்புகள்
}}
[[படிமம்:Grossglockner_from_SW.jpg|thumb|right|ஆஸ்திரியாவில் ஆல்ப்ஸ் மலைத்தொடர்]]
'''ஆல்ப்ஸ்''' (''Alps'', [[
இந்த மலைத்தொடர் ஐரோப்பாவின் பெரிய மலைத்தொடர் அமைப்புகளுள் ஒன்று. அல்பைன் பகுதியில் பல சிகரங்கள் கடல் மட்டத்திலிருந்து 4,000 க்கும் அதிகமான மீட்டர் அளவு (13,123 அடி) கொண்டிருக்கிறது. இவை அனைத்தையும் "நான்கு ஆயிரங்கள்" என்று அம்மக்கள் அழைக்கின்றனர். ஆல்ப்ஸ் மலைத்தொடரில் மொத்தம் எண்பத்து இரண்டு சிகரங்கள் 4000 மீட்டர் நீளத்திற்கு மேல் உள்ளது.
== புவியியல் ==▼
ஆல்ப்ஸ் மலைகள் பொதுவாக மேற்கு ஆல்ப்ஸ் எனவும் கிழக்கு ஆல்ப்ஸ் எனவும் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இத்தாலி, பிரான்சு, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் அமைந்துள்ள மலைகள் மேற்கு ஆல்ப்ஸ் எனவும் ஆஸ்திரியா, செருமனி, இத்தாலி, லெய்செஸ்டீன், சுலோவீனியா ஆகியவற்றில் அமைந்துள்ளவை கிழக்கு ஆல்ப்ஸ் எனவும் அழைக்கப்படுகின்றன. மேற்கு ஆல்ப்சில் உள்ள உயரமான மலை [[மொன்ட் பிளாங்க்]] ஆகும். கிழக்கு ஆல்ப்சில் உயரமானது [[பீஸ் பேர்னினா]] (''Piz Bernina''), இது 4,049 [[மீட்டர்|மீ]] (13,284 [[அடி]]) உயரமானது.▼
==உருவாக்கம்==▼
இந்த மலைகள் [[ஆப்பிரிக்கா]] மற்றும் [[யுரேசியா]] டெக்டோனிக் அடுக்குகள் நூற்றுக்கணக்கான மில்லியன் ஆண்டுகளுக்கு முன் மோதியதால் உருவாக்கப்பட்டது ஆகும். பூமியின் இரண்டு அடுக்குகள் மோதும் பொழுது ஏற்படும் தீவிர சுருங்குதலினால் கடல் படிவப் பாறைகள் ஒன்றன் மீது மற்றொன்று மோதி உயர் மலைச் சிகரங்களும், மடிப்பு மலைகளும் உருவாகும். இதுபோன்று உருவானதே ஆல்ப்ஸ் மலைத்தொடரும், மோண்ட் பிளாங்க் மற்றும் மேட்டர்ஹார்ன் போன்ற மலை சிகரங்களும் ஆகும். மோண்ட் பிளாங்க் பிரஞ்சு-இத்தாலிய எல்லை பரவியிருக்கின்றது.▼
==சொற்பிறப்பியல்==
எந்த மொழியில் என்ன பெயர் வைத்து அழைத்தாலும், நிரந்தர பனியுடன் வெண்மையாக காட்சி அளிப்பதால் அல்பஸ் என்னும் லத்தீன் பெயரே நிலைத்துவிட்டது.
▲== புவியியல் ==
▲ஆல்ப்ஸ் மலைகள் பொதுவாக மேற்கு ஆல்ப்ஸ் எனவும் கிழக்கு ஆல்ப்ஸ் எனவும் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இத்தாலி, பிரான்சு, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் அமைந்துள்ள மலைகள் மேற்கு ஆல்ப்ஸ் எனவும் ஆஸ்திரியா, செருமனி, இத்தாலி, லெய்செஸ்டீன், சுலோவீனியா ஆகியவற்றில் அமைந்துள்ளவை கிழக்கு ஆல்ப்ஸ் எனவும் அழைக்கப்படுகின்றன. மேற்கு ஆல்ப்சில் உள்ள உயரமான மலை [[மொன்ட் பிளாங்க்]] ஆகும். கிழக்கு ஆல்ப்சில் உயரமானது [[பீஸ் பேர்னினா]] (''Piz Bernina''), இது 4,049 [[மீட்டர்|மீ]] (13,284 [[அடி]]) உயரமானது.
▲==உருவாக்கம்==
▲இந்த மலைகள் [[ஆப்பிரிக்கா]] மற்றும் [[யுரேசியா]] டெக்டோனிக் அடுக்குகள் நூற்றுக்கணக்கான மில்லியன் ஆண்டுகளுக்கு முன் மோதியதால் உருவாக்கப்பட்டது ஆகும். பூமியின் இரண்டு அடுக்குகள் மோதும் பொழுது ஏற்படும் தீவிர சுருங்குதலினால் கடல் படிவப் பாறைகள் ஒன்றன் மீது மற்றொன்று மோதி உயர் மலைச் சிகரங்களும், மடிப்பு மலைகளும் உருவாகும். இதுபோன்று உருவானதே ஆல்ப்ஸ் மலைத்தொடரும், மோண்ட் பிளாங்க் மற்றும் மேட்டர்ஹார்ன் போன்ற மலை சிகரங்களும் ஆகும். மோண்ட் பிளாங்க் பிரஞ்சு-இத்தாலிய எல்லை பரவியிருக்கின்றது.
==காலநிலை==
|