காய்கறி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 6:
காய்கறிகளின் பட்டியலில் மிக முக்கிய இடம் தக்காளிக்கு உள்ளது.[தக்காளி] என்பது 90சதவீத நீரும் 10சதவீத சதைப்பகுதியும் கொண்ட ஒரு காய் வகை ஆகும். இது பழம் தான் என்றாலும் இதன் பயன்பாடு காரணமாக இதை காய் வகையில் சேர்க்கிறோம்.தக்காளியில் ஆப்பிள் வகை தக்காளி மிக அதிக அளவில் பயன்படுகிறது.தக்காளியில் மருத்துவகுணம் உண்டு.இதில் நீர்ப்பகுதி அதிகம் உள்ளதால் இது உடல் சூட்டை குறைக்கிறது.
 
இதில் [[வெள்ளரிக்காய்]] காய் வகையில் முக்கிய இடம் கொண்டுள்ளது.இது உடல் சூட்டை தணிக்கும் குணம் கொண்டது.இதன் தோல் பச்சை நிறத்தில் உள்ளது.இது மிகவும் குளிர்ச்சியானது.
 
==உணவாகப் பயன்படும் மரக்கறிப் பாகங்கள்==
[[Image:The farmer's market near the Potala in Lhasa.jpg|thumb| [[திபெத்து]] [[லாசா]][[உழவர் சந்தை]]யில் மரக்கறி காட்சிப்படுத்தப் பட்டிருத்தல்.]]
"https://ta.wikipedia.org/wiki/காய்கறி" இலிருந்து மீள்விக்கப்பட்டது