காய்கறி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{சமையல்}}
'''காய்கறி''' (மரக்கறி) எனப்படுவது மனிதர்களால் உணவாக உட்கொள்ளப்படும் எந்த ஒரு தாவரத்தின் பகுதியையும் குறிக்கும். ஆனால் இவற்றுள் [[பழம்|பழங்கள்]], [[விதை|விதைகள்]], [[மூலிகை|மூலிகைகள்]] போன்றவை அடங்காது.
 
சில காய்கறிகள் சமைக்காது பச்சையாகவே உள்ளெடுக்கப்படுகின்றன அதே வேளை சில சமைத்தே உண்ணப்படுகின்றன. சமைக்கும் போது அவற்றிலுள்ள இயற்கை நஞ்சு அழிவதுடன் [[நுண்ணுயிரி]]களும் அழிகின்றன. ஆயினும் சமைப்பதால் காய்கறிகளிலுள்ள போசணைக் கூறுகள் அழிவுற வாய்ப்புள்ளது, சமைத்து உண்ணப்படும் காய்கறிகள்: [[கத்தரி]], பழுக்காத [[தக்காளி]], [[உருளைக் கிழங்கு]], [[அவரை]]வகைகள்.
 
"https://ta.wikipedia.org/wiki/காய்கறி" இலிருந்து மீள்விக்கப்பட்டது