நெடுநல்வாடை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
{{வார்ப்புரு:சங்க இலக்கியங்கள்}}
பாண்டிய வேந்தன் [[ஆரியப்படை கடந்த [[பாண்டியன் நெடுஞ்செழியன்|நெடுஞ்செழியனைஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனைப்]]ப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு [[மதுரை]]யைச் சேர்ந்த [[நக்கீரர்]] என்னும் புலவரால் இயற்றப்பட்டதே '''நெடுநல்வாடை''' என்னும் நூல். இது [[சங்க இலக்கியம்|சங்கத் தமிழ் இலக்கிய]]த் தொகுப்பான [[பத்துப்பாட்டு]] நூல்களுள் ஒன்றாகும். நூலுள் எடுத்தாளப்பட்டுள்ள நிகழ்வுகள் [[வாடை]]க்காலத்தில் நிகழ்வதாலும், தலைவனைப் பிரிந்து வாடும் தலைவிக்கு இது நீண்ட '''(நெடு)''' வாடையாகவும், போர் வெற்றியைப் பெற்ற தலைவனுக்கு இது ஒரு '''நல்'''ல வாடையாகவும் அமைந்தது குறித்தே இது நீண்ட நல்ல வாடை என்னும் பொருளில் '''நெடுநல்வாடை''' எனப் பெயர் பெற்றதாகக் கூறுவர்.
 
==நூற்பொருள்==
"https://ta.wikipedia.org/wiki/நெடுநல்வாடை" இலிருந்து மீள்விக்கப்பட்டது