"கெய்ரோ" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3,996 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
*விரிவாக்கம்*
சி
(*விரிவாக்கம்*)
| footnotes = }}
 
'''கெய்ரோ''' ([[அரபு மொழி]]யில்: القاهرة - அல்-காஹிரா) [[எகிப்து]] நாட்டின் தலைநகரம் மற்றும் நாட்டின் மிகப்பெரிய நகரம் ஆகும். அரபு உலகிலும் [[ஆப்பிரிக்கா]]விலும் இதுவே மிகப் பெரிய நகராகும். ''பெரும் கெய்ரோ'' எனப்படும் மாநகரப் பகுதி உலகில் 16வது பெரிய நகரப்பகுதியாக விளங்குகிறது. இந்நகரம் [[நைல் ஆறு|நைல் ஆற்றின்]] கரையில் அமைந்துள்ளது. இங்கு 15 [[மில்லியன்]] மக்கள் வசிக்கின்றனர்.<ref>{{cite web|author=Santa Maria Tours |url=http://www.prlog.org/10332580-cairo-alqahira-is-egypts-capital-and-the-largest-city-in-the-middle-east-and-africa.html |title=Cairo - "Al-Qahira"- is Egypt's capital and the largest city in the Middle East and Africa. |publisher=PRLog |date=4 September 2009 |accessdate=10 December 2011}}</ref><ref name="forbes1">{{cite web|url=http://www.forbes.com/2006/12/20/worlds-most-congested-cities-biz-energy-cx_rm_1221congested_slide.html|title=World's Densest Cities|date=21 December 2006|publisher=Forbes|accessdate=6 March 2010}}</ref> இந்த நகரம் கிபி 969இல் நிறுவப்பட்டது. இங்குள்ள இசுலாமிய கட்டிடக் கலையைக் குறிக்கும் முகமாக ''ஆயிரம் மினராட்டுகளின் நகரம்'' என்று செல்லப் பெயரிடப்பட்டுள்ள இந்நகரம், இந்தப் பகுதி மக்களின் பண்பாட்டு மற்றும் அரசியல் வாழ்வில் மையமாக இருந்துள்ளது. தவிரவும் இது [[பண்டைய எகிப்து|தொன்மைக்கால எகிப்தின்]] நகரங்களான [[மெம்பிசு, எகிப்து|மெம்பிசு]], கீசா, பூசுடாட் ஆகியவற்றிற்கு அருகில் உள்ளது. மேலும் [[கீசாவின் பெரிய ஸ்பிங்ஸ்|பெரிய ஸ்பிங்ஸ்]], கீசாவின் பிரமிடுகளுக்கும் வாயிலாக உள்ளது.
'''கெய்ரோ''' ([[அரபு மொழி]]யில்: القاهرة - அல்-காஹிரா) [[எகிப்து]] நாட்டின் தலைநகரம் மற்றும் நாட்டின் மிகப்பெரிய நகரம் ஆகும். இந்நகரம் [[நைல் ஆறு|நைல் ஆற்றின்]] கரையில் அமைந்துள்ளது. இங்கு 15 [[மில்லியன்]] மக்கள் வசிக்கின்றனர்.
 
எகிப்தியர்கள் இந்த நகரத்தின் தாக்கத்தினை முன்னிட்டு கெய்ரோவை பெரும்பான்மையும் எகிப்தின் [[எகிப்திய அரபு|அராபிய]] பலுக்கலான ''{{transl|arz|மஸ்ர்}}'' ({{lang|ar|مصر}}) என்றே அழைக்கின்றனர்.<ref>{{Harvnb|Behrens-Abouseif|1992|p=8}}</ref><ref>{{Harvnb|Golia|2004|p=152}}</ref> இதன் அலுவல்முறையானப் பெயர் {{lang|ar|القاهرة}} ''{{Transl|ar|ALA|அல்-காஹிரா}}'', "வாகையாளர்" அல்லது "வெற்றி கொண்டான்" எனப் பொருள்படும்; சிலநேரங்களில் பேச்சுவழக்கில் இது {{lang|ar|كايرو}} ''{{transl|arz|காய்ரோ}}'' எனப்படுகிறது.<ref>'''Good News for Me''': [http://www.gn4me.com/gn4me/details.jsp?artId=3885468 بلال فضل يتفرغ لـ"أهل اسكندرية" بعد "أهل كايرو"]&rlm; {{lang icon|ar}} (Belal Fadl frees himself [to write] ''Ahl Eskendereyya'' (the People of Alexandria) after ''Ahl Kayro'' (the People of Cairo))</ref> மேலும் ''உலகின் தாயகம்'' எனப் பொருள்படும் ''உம் அல்-துன்யா'', என்றும் குறிப்பிடப்படுகின்றது.<ref>Hedges, Chris. [http://www.nytimes.com/1995/01/08/travel/what-s-doing-in-cairo.html "What's Doing in Cairo,"] ''New York Times.'' January 8, 1995.</ref>
 
== சுற்றுலா மையங்கள் ==
29,254

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1477028" இருந்து மீள்விக்கப்பட்டது