கபிலர் (சாங்கியம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''கபிலர்''' :- சாங்கியம்|சா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
வரிசை 1:
'''கபிலர்''' :- [[சாங்கியம்|சாங்கிய தத்துவத்தை]] நிறுவியவர் கபிலர். [[இந்தியத் தரிசனங்கள்|இந்தியத் தரிசனங்களுள்]] பிரதானமானது. கடவுள் இருப்பினை ஏற்றுக் கொள்ளாதது. [[பிரகிருதி]], [[புருடன்]] ஆகிய இரு பொருட்கள் பற்றி மட்டுமே பேசுகின்ற [[சடவாதம்|சடவாத]] தரிசனமாகும். [[பௌத்தம்|பௌத்த மதத்தில்]] கபிலரின் சாங்கிய தத்துவ சிந்தனைகள் அதிகம் இடம்பெற்றுள்ளன.
[[இந்து தொன்மவியல்|இந்து தொன்மவியலில்]] '''கபிலர்''' வேதக்கால மகாரிசிகளில் மிகவும் குறிப்பிடத்தக்கவர். இவர் [[மனு]] வம்சத்தில் தோன்றியவர், [[பிரம்மன்|பிரம்மாவின்]] பேரனாகவும், [[விஷ்ணு|விட்ணுவின்]] அவதாரமாகவும் கருதப்படுகிறார்.
 
புருடன் அறிவுள்ள பொருள் என்றும் பிரகிருதி அறிவற்ற சடப்பொருள் என்றும் கூறுகின்றது. உலகமானது [[முக்குணங்கள்|முக்குணங்களின்]] சேர்க்கையினால் உருவானது என்பது இதன் கருத்து.
{{இந்து சமயம்-குறுங்கட்டுரை}}
{{விஷ்ணுவின் அவதாரங்கள்}}
 
[[பகுப்பு:இந்து தொன்மவியல்]]
[[பகுப்பு:விஷ்ணுவின் அவதாரங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கபிலர்_(சாங்கியம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது