பெட்ரோல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Gasoline in mason jar.jpg|right|thumb|பெட்ரோலைக்கல்லெண்ணையைக் கொண்ட சாடியொன்று]]
 
'''கல்லெண்ணை அல்லது பெட்ரோல்''' (''Petrol'', ''gasoline'', பெற்றோல்) என்பது பெட்ரோலியம் எனப்படும் [[பாறை எண்ணெய்|பாறை எண்ணெயில்]] இருந்து பெறப்படும் ஒரு ஒளியூடுபுகவிடும் திரவமாகும். இது பிரதானமாக அகத்தகன இயந்திரங்களில் எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது பெரும்பாலும் [[சேதனச் சேர்வை]]களாலேயே ஆக்கப்பட்டுள்ளது. பெட்ரோலியமானது பல்வேறு கூட்டுப்பொருட்களால் ஆனது. இதிலிருந்து [[பகுதிபடக் காய்ச்சி வடிப்பு|பகுதிபடக் காய்ச்சி வடித்தல்]] செயன்முறை மூலம் பெட்ரோல் பிரித்தெடுக்கப்படுகிறது. சில சந்தர்ப்பங்களில், இவற்றில் மாற்று எரிபொருளாக [[எதனோல்|எதனோலும்]] சேர்க்கப்பட்டிருக்கும். சாதாரண சூழல் நிபந்தனைகளின் கீழ் இது திரவ நிலையில் காணப்படும்.
"https://ta.wikipedia.org/wiki/பெட்ரோல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது