இடையறா இயக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 46 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
 
வரிசை 1:
'''இடையறா இயக்கம்''' (''(Perpetual motion)'') அல்லது '''நீடித்த இயக்கம்''' அல்லது '''தொடரியக்கம்''' எனும் [[இயற்பியல்]] கற்பனை எப்போதும் தொடர்ந்து கொண்டே இருக்கும் ஓர் இயக்கத்தைக் குறிக்கிறது. ஒரு முறை ஓர் [[இயந்திரம்]] ஆரம்பிக்கப்பட்ட பின் அது அப்படியே தொடர்ந்து காலகாலத்திற்கும் இயங்குவதென்பது இயலாது. [[ஆற்றல் அழிவின்மை விதி]]யின் படி இது சாத்தியமாகாது.
 
இடையறா இயக்க இயந்திரங்களை உருவாக்க வேண்டுமென்று எல்லாக் காலங்களிலும் அறிஞர்கள் முயன்றிருக்கிறார்கள். இன்னும் அந்த முயற்சி தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.
வரிசை 52:
| publisher=Xlibris
| isbn=978-1-4636-0435-1}}
 
==வெளியிணைப்புகள் ==
* [http://www.youtube.com/watch?v=us7YB7eiOeQ&mode=related&search= Perpetuum Mobile] காணொளி
 
{{Sisterlinks|Perpetual motion}}
{{குறுங்கட்டுரை}}
[[பகுப்பு:இயற்பியல் கோட்பாடுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/இடையறா_இயக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது