இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2004: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 64:
==பரப்புரை==
2003 அக்டோபரில் அரசுத்தலைவர் சந்திரிக்கா குமாரதுங்க நாட்டில் அரசரகால நிலையைப் பிறப்பித்து அமைச்சரவையில் மூன்று முக்கிய அமைச்சர் பதவிகளைத் தம்வசப் படுத்தியதை அடுத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசிய முன்னணி அரசுக்கும், அரசுத்தலைவருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது. [[தமிழீழ விடுதலைப் புலிகள்]] மீது விக்கிரமசிங்க மென்மையான போக்கைக் கடைப்பிடிப்பதாக குமாரதுங்க குற்றம் சாட்டினார். அத்துடன் தாம் கடும் போக்கைக் கைடைப்பிடிக்கப்போவதாக வாக்குறுதி அளித்தார். அதேவேளையில், போர் நிறுத்த உடன்பாட்டின் மூலம் தாம் நாட்டில் பொருளாதார மேம்பாட்டைக் கொண்டு வந்திருப்பதாகவும், [[ஈழப் போர்|ஈழப் பிரச்சினைக்கு]] தீர்வு ஒன்றை எட்டவே தாம் விரும்புவதாகவும் ரணில் விக்கிரமசிங்க பரப்புரை நிகழ்த்தினார்.
{{electiontable|Sri Lankan parliamentary election, 2004}}'''[[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2004|2004 இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்]]''' முடிவுகள்
|-style="background-color:#E9E9E9"
! valign=bottom align=left rowspan=2 colspan=2|கூட்டணிகளும் கட்சிகளும் !! valign=bottom align=center rowspan=2|வாக்குகள் !! valign=bottom align=center rowspan=2|% !! valign=bottom align=center rowspan=2|மாற்றம் !! valign=bottom align=center colspan=4|இடங்கள்
|-style="background-color:#E9E9E9"
! align=center|மாவட்டம் !! align=center|தேசிய அளவில் !! align=center|மொத்தம் !! align=center|மாற்றம்
|-valign=top
| bgcolor={{United People's Freedom Alliance/meta/color}}|  || align=left| [[ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி]]
*[[இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி]]
*தேச விமுக்தி சனதா கட்சி
*[[மக்கள் விடுதலை முன்னணி]]
*[[லங்கா சமசமாஜக் கட்சி]]
*[[மகாஜன எக்சத் பெரமுன]]
*முஸ்லிம் தேசிய ஐக்கியக் கூட்டமைப்பு
*[[இலங்கை சுதந்திரக் கட்சி]]
*[[இலங்கை மக்கள் கட்சி]]
| 4,223,970 ||45.60 || -0.01 || 92 || 13 || '''105''' || +12
|-valign=top
| bgcolor={{United National Front (Sri Lanka)/meta/color}}|&nbsp; || align=left| [[ஐக்கிய தேசிய முன்னணி]]<sup>1</sup>
*[[இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்]]
*[[ஜனநாயக மக்கள் முன்னணி]]
*[[சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு]]<sup>2</sup>
*[[ஐக்கிய தேசியக் கட்சி]]
| 3,504,200 || 37.83 || -7.73 || 71 || 11 || '''82''' || -27
|-valign=top
| bgcolor={{Tamil National Alliance/meta/color}}|&nbsp; || align=left| [[தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு]]<sup>3</sup>
*[[அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்]]
*[[ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி]]
*[[இலங்கைத் தமிழரசுக் கட்சி]]
*[[தமிழீழ விடுதலை இயக்கம்]]
| 633,654 || 6.84 || +2.95 || 20 || 2 || '''22''' || +7
|-
| || align=left| [[ஜாதிக எல உறுமய]]
| 554,076 || 5.97 || +5.40 || 7 || 2 || '''9''' || +9
|-
| bgcolor={{Sri Lanka Muslim Congress/meta/color}}|&nbsp; || align=left| [[சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு]]<sup>2</sup>
| 186,876 || 2.02 || +0.87 || 4 || 1 || '''5''' || -
|-
| bgcolor={{Up-Country People's Front/meta/color}}|&nbsp; || align=left| [[மலையக மக்கள் முன்னணி]]
| 49,728 || 0.54 || +0.54 || 1 || 0 || '''1''' || +1
|-
| || align=left| [[ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி]]
|24,955 || 0.27 || -0.54 || 1 || 0 || '''1''' || -1
|-
| bgcolor={{Independent (politician)/meta/color}}|&nbsp; || align=left| [[சுயேட்சை (அரசியல்வாதி)|சுயேட்சைக் குழுக்கள்]]
|15,865 || 0.17 || * || 0 || 0 || '''0''' ||
|-
| || align=left| தேசிய அபிவிருத்தி முன்னணி
| 14,956 || 0.16 || +0.14 || 0 || 0 || '''0''' ||
|-
| bgcolor=|&nbsp; || align=left| ஐக்கிய சோசலிசக் கட்சி
| 14,660 || 0.16 || +0.06 || 0 || 0 || '''0''' ||
|-
| || align=left| இலங்கை சனநாயக ஐக்கியக் கூட்டமைப்பு
| 10,736 || 0.12 || || 0 || 0 || '''0''' ||
|-
| || align=left| [[இடது விடுதலை முன்னணி]]
| 8,461
|| 0.09 || -0.42 || 0 || 0 || '''0''' ||
|- valign=top
| || align=left| சனநாயக மக்கள் விடுதலை முன்னணி
*[[தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்]]
| 7,326 || 0.08 || -0.10 || 0 || 0 || '''0''' || -1
|-
| || align=left| ஐக்கிய முஸ்லிம் மக்கள் கூட்டமைப்பு
| 3,779 || 0.04 || || 0 || 0 || '''0''' ||
|-
| || align=left| ஐக்கிய லலித் முன்னணி
| 3,773 || 0.04 || +0.00 || 0 || 0 || '''0''' ||
|-
| || align=left| தேசிய மக்கள் கட்சி
| 1,540 || 0.02 || || 0 || 0 || '''0''' ||
|-
| || align=left| சிங்கள மகாசம்மத பூமிபுத்ர கட்சி
| 1,401 || 0.02 || +0.00 || 0 || 0 || '''0''' ||
|-
| || align=left| சுவராச்சிய
| 1,136 || 0.01 || || 0 || 0 || '''0''' ||
|-
| bgcolor=#FF0000|&nbsp; || align=left| இலங்கை முற்போக்கு முன்னணி
| 814 || 0.01 || +0.00 || 0 || 0 || '''0''' ||
|-
| || align=left| ருகுணை மக்கள் கட்சி
| 590 || 0.01 || +0.00 || 0 || 0 || '''0''' ||
|-
| || align=left| இலங்கை தேசிய முன்னணி
| 493 || 0.01 || +0.00 || 0 || 0 || '''0''' ||
|-
| || align=left| லிபரல் கட்சி
| 413 || 0.00 || -0.01 || 0 || 0 || '''0''' ||
|-
| || align=left| இலங்கை முஸ்லிம் கட்சி
| 382 || 0.00 || -0.01 || 0 || 0 || '''0''' ||
|-
| || align=left| சோசலிச சமத்துவக் கட்சி
| 159 || 0.00 || +0.00 || 0 || 0 || '''0''' ||
|-
| || align=left| சனநாயக ஐக்கிய தேசிய முன்னணி
| 141
|| 0.00
|| -0.01
|| 0
|| 0
|| 0
|-
| colspan=2 align=left| '''செல்லுபடியான வாக்குகள்'''
| '''9,262,732''' || '''100.00''' || - || '''196''' || '''29''' || '''225''' ||'''-'''
|-
| colspan=2 align=left|நிராகரிக்கப்பட்டவை || 534,948 || colspan=6|
|-
| colspan=2 align=left|மொத்த வாக்குகள் || 9,797,680 || colspan=6|
|-
| colspan=2 align=left|பதிவு செய்த வாக்காளர்கள் || 12,899,139 || colspan=6|
|-
| colspan=2 align=left|வாக்குவீதம் || 75.96% || colspan=6|
|-
| align=left colspan=9|மூலம்: [http://www.slelections.gov.lk/composition2004.html Department of Elections, Sri Lanka]<br><small>1. [[ஐக்கிய தேசிய முன்னணி|ஐதேமு]], [[ஐக்கிய தேசியக் கட்சி]]யின் சின்னத்திலும் பெயரிலும் போட்டியிட்டது.<br>2. [[சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு|முகா]] 4 மாவட்டங்களில் ([[அம்பாறை தேர்தல் மாவட்டம்|அம்பாறை]], [[மட்டக்களப்பு தேர்தல் மாவட்டம்|மட்டக்களப்பு]], [[யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம்|யாழ்ப்பாணம்]], [[திருகோணமலை தேர்தல் மாவட்டம்|திருமலை]]) தனித்தும், ஏனையவற்றில் [[ஐக்கிய தேசிய முன்னணி|ஐதேமு]] உடனும் போட்டியிட்டது.<br>3. [[தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு|ததேகூ]] [[இலங்கைத் தமிழரசுக் கட்சி]]யின் சின்னத்திலும், பெயரிலும் போட்டியிட்டது.</small>
|}
 
{{Sri Lankan elections}}
"https://ta.wikipedia.org/wiki/இலங்கை_நாடாளுமன்றத்_தேர்தல்,_2004" இலிருந்து மீள்விக்கப்பட்டது