பெகு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பெகு
(வேறுபாடு ஏதுமில்லை)

06:01, 10 ஆகத்து 2013 இல் நிலவும் திருத்தம்

பெகு தீவு(pegu) என்பது பர்மாவின் பழைய பெயர் ஆகும். 1989முதல் பர்மாவானது மியான்மர் (Myanmar) என்று அழைக்கப்படுகிறது. 2006ம் ஆண்டு வரை ரங்கூன்(rangun)அல்லது யங்கூன் இதன் தலைநகரமாக இருந்தது.<http://www.seasite.niu.edu>அதன் பின்னர் நைப்பித்தௌ தலைநகரமாக மற்றப்பட்டது. அரசு மோழியக பர்மியம் உள்ளது.130 வகையான இனமக்கள் வாழ்வதாக கண்டறியப்பட்டுள்ளது.<http://www.geographi.org> இங்கு முதன்மையான் தோழில் விவசாயம் ஆகும்.தமிழர்கள் அதிக அளவில் வாழ்ந்தார்கள், ஆனால் இரண்டாம் உலகப்போருக்கு பின் தற்போது எண்ணிக்கை குறைவான அளவில் உள்ளது.<http://www.wdl.org/en>

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெகு&oldid=1477386" இலிருந்து மீள்விக்கப்பட்டது