உருத்திரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags பயனரால் ருத்ரன், உருத்திரன் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
சிNo edit summary
வரிசை 1:
{{சைவ சமயம்}}
'''ருத்ரன்உருத்திரன்''' (''Rudra'') என்பவர் சைவ சமயக் கடவுளான [[சிவபெருமான்|சிவபெருமானால்]] அழிக்கும் தொழில் செய்ய உருவாக்கப்பட்டவர் ஆவார். இவர் மும்மூர்த்திகளில் ஒருவராகவும் அறியப்பெறுகிறார்.
 
ருத்ரன்உருத்ரன் படைக்கும் கடவுளான பிரம்மனின் மகன் என்று வாயுபுராணம் கூறுகிறது. பிரம்மா தனக்கு தன்னைப் போலவே ஒரு குழந்தை வேண்டுமென நினைத்த பொழுது ருத்தரன் அவர் மடியின் மீது தோன்றினார். அத்துடன் அழுதுகொண்டே இருந்தார். அதற்கு பிரம்மா காரணம் கேட்க, தனக்கு ஒரு பெயர் வேண்டுமென அக்குழந்தை கூறியது. பிரம்மா அக்குழந்தைக்கு ருத்ரன் என்று பெயரிட்டார். <ref>http://temple.dinamalar.com/news_detail.php?id=11027 வாயு புராணம் - [[தினமலர் கோயில்கள் தளம்]]</ref>
'''ருத்ரன்''' என்பவர் சைவ சமயக் கடவுளான [[சிவபெருமான்|சிவபெருமானால்]] அழிக்கும் தொழில் செய்ய உருவாக்கப்பட்டவர் ஆவார். இவர் மும்மூர்த்திகளில் ஒருவராகவும் அறியப்பெறுகிறார்.
 
ருத்ரன் படைக்கும் கடவுளான பிரம்மனின் மகன் என்று வாயுபுராணம் கூறுகிறது. பிரம்மா தனக்கு தன்னைப் போலவே ஒரு குழந்தை வேண்டுமென நினைத்த பொழுது ருத்தரன் அவர் மடியின் மீது தோன்றினார். அத்துடன் அழுதுகொண்டே இருந்தார். அதற்கு பிரம்மா காரணம் கேட்க, தனக்கு ஒரு பெயர் வேண்டுமென அக்குழந்தை கூறியது. பிரம்மா அக்குழந்தைக்கு ருத்ரன் என்று பெயரிட்டார். <ref>http://temple.dinamalar.com/news_detail.php?id=11027 வாயு புராணம் - [[தினமலர் கோயில்கள் தளம்]]</ref>
 
==இவற்றையும் காண்க==
* [[சிவ வடிவங்கள்]]
* [[பிரம்ம குமாரர்கள்]]
 
 
==மேற்கோள்களும் குறிப்புகளும் ==
<references/>
 
==வெளி இணைப்புகள்==
 
[[பகுப்பு:சைவ சமயம்]]
"https://ta.wikipedia.org/wiki/உருத்திரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது