வேதியியல் ஆயுதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 41:
| below = அல்பேனிய சேமிப்பில் சோவியற் வேதியியல் ஆயுத தரகப்பெட்டி<ref name=ref1/>
}}
'''வேதியியல் ஆயுதம்''' அல்லது '''இரசாயன ஆயுதம்''' (''chemical weapon'' - CW) என்பது மனிதர்களை அழிக்க அல்லது தீங்கு விளைவிக்க [[வேதிப் பொறியியல்]] மூலம் உருவாக்கப்பட்ட ஆயுதம். இவ்வகை ஆயுதங்கள் [[பேரழிவு ஆயுதம்]] என வகைப்படுத்தப்பட்டு, உயிரியல் ஆயுதங்கள், அணு ஆயுதங்கள் மற்றும் கதிரியற்கதிரியல் ஆயுதங்களில் இருந்து வேறுபட்டது. வேதியியல் ஆயுதங்கள் வாயு, திரவ, தின்ம வடிவங்களிலிருந்து பரவக்கூடியதும், திட்டமிடப்பட்ட இலக்கைவிட்டு விரைவாக தீங்கை ஏற்படுத்த வல்லது. நரம்பு வாயு, [[கண்ணீர் புகை குண்டு|கண்ணீர் புகை]] என்பன தற்கால வேதியியல் ஆயுதங்களுக்கு உதாரணங்கள்.
 
==உசாத்துணை==
"https://ta.wikipedia.org/wiki/வேதியியல்_ஆயுதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது