கருணாகரத் தொண்டைமான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 5:
 
==இலங்கை போர்==
சோழ முடியரசின் கீழ் இலங்கையை ஆண்டு கொண்டிருந்த சிற்றரசர் இலங்கையிலுள்ள சோழ மாகாணத்தின் சுதந்திர அரசராகும் பொருட்டு, [[சிங்களம்|சிங்கள]] அரசரொருவருடன் சேர்ந்து சோழரை எதிர்க்கத் துணிந்தார். இதனையறிந்த குலோத்துங்கர் வெகுண்டெழுந்து அச்சிற்றரசனைச் "சிவ துரோகி" (சைவ மதத்தைச் சேர்ந்த சோழர்களுக்கு துரோகம் இழைத்த காரணத்தால்) என அறிவித்தார்<ref>''The Tyāgarāja cult in Tamilnāḍu: a study in conflict and accommodation'', page 322: '''சைவ மதத்திற்கும் அரசியலுக்கும் இருந்த நெருக்கத்தை இந்நிகழ்ச்சியின் மூலம் உணரலாம்'''</ref>. அரசருக்கு தன் நன்றியுணர்வைக் காட்ட தகுந்த சமயமெனக் கருதிய கருணாகரர், அச்சிற்றரசனைப் போரில் வென்று இலங்கையில் சோழர் ஆட்சியை உறுதியாக்கினார். [[ஜாஃப்னாயாழ்ப்பாணம்|ஜாஃப்னாவிலுள்ளயாழ்ப்பாணத்தில்]] கருணகரப்உள்ள [[கருணாகரப் பிள்ளையார் கோயில், உரும்பிராய்|கருணாகரப் பிள்ளையார் கோவில்]] இவர் நினைவாகக் கட்டப்பட்டது. [[சிலோன்|சிலோனிலுள்ளஇலங்கை]]யில் தொண்டைமானாற்றுக்குஉள்ள [[தொண்டைமானாறு|தொண்டைமானாற்று]]க்கு இவர் பெயர் சூட்டப்பட்டது<ref>''Tamil culture, Volume 4'', page 242.</ref><ref>''The Tamils in early Ceylon'', page 116.</ref>.
 
==கலிங்கப் போர்==
"https://ta.wikipedia.org/wiki/கருணாகரத்_தொண்டைமான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது