"உத்தராகண்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

497 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
==2013ஆம் ஆண்டு பெருமழை வெள்ள அழிவுகள்==
சூன் மாதம், 2013ஆம் ஆண்டில் இம்மாநிலத்தில் பெய்த தொடர் பெருமழையால் இம்மாநில ஆறுகளில் வரலாறு காணாத அளவில் வெள்ளம் நீர் கரை புரண்டு ஓடியதால்,ஓடியதாலும் மற்றும் நிலச்சரிவுகளாலும் ஆயிரக்கணக்கான உள்ளூர் மக்களும், ருத்ரபிரயாக்,பத்ரிநாத் மற்றும் கேதார்நாத், கங்கோத்திரி மற்றும் யமுனோத்திரி போன்ற புனித இடங்களில் இருந்த பக்தர்களில் பலர் இறந்தனர். மேலும் கேதார்நாத் முக்கிய கோயில் தவிர அதன் சுற்றுபுறக் கட்டிடங்கள் மழை வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டது. நான்கு புனித இடங்கள் என்று சொல்லக்கூடிய [[பத்ரிநாத் கோயில்]], [[கேதார்நாத்துக் கோயில்]], கங்கோத்திரி மற்றும் யமுனோத்ரி ஆகிய இடங்களுக்கு செல்லும் தரைவழிச் சாலைகள் நிலச்சரிவுகளால் முற்றிலும் சேதம் அடைந்திருப்பதால், இனி பக்தர்கள் இப்புனித கோயில்களுக்கு சென்று இறைவனை தரிசனம் செய்ய இன்னும் மூன்று ஆண்டு காலம் ஆகும் என மாநில அரசு நிர்வாகம் அறிவித்துள்ளது
 
 
== வெளி இணைப்பு ==
* [http://ua.nic.in/ உத்தராஞ்சல் மாநில அரசின் அதிகாரப்பூர்வ வலைத்தளம்]
* [[தொடர் பெருமழை வெள்ளம் & நிலச்சரிவு புகைப்படங்கள்,http://bharathipayilagam.blogspot.in/2013/06/blog-post_19.html]]
* [[உத்தர்காண்ட் மழைவெள்ளம் மீட்புப் பணிகள், http://www.dinamalar.com/news_detail.asp?id=747329]]
 
{{இந்தியா}}
347

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1477757" இருந்து மீள்விக்கப்பட்டது