செட்டிநாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 1:
[[படிமம்:நாட்டுக்கோட்டை நகரத்தார் ஊர்கள்(செட்டிநாடு).jpg|500px|right|செட்டிநாடு]]
தமிழகத்தின் தென் பகுதியில் உள்ள பகுதி. காரைக்குடி, கானாடுகாத்தான், பள்ளத்தூர், ஆத்தங்குடி, [[பிள்ளையார்பட்டி]] முதலிய ஊர்கள் இணைந்தது.

செட்டிநாடு சாப்பாடு, கட்டடங்கள், பலகாரங்கள் எல்லாம் உலகப் புகழ் பெற்றவை.[[காரைக்குடி]] நகரம் செட்டிநாடு பகுதிகளின் தலை நகரமாக கருதப்படுகிறது.
செட்டிநாடு என்பது தமிழ்நாடு|தமிழ்நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் [[சிவகங்கை மாவட்டம்|சிவகங்கை மாவட்டத்தில்]] உள்ள 56 ஊர்களையும் [[புதுக்கோட்டை மாவட்டம்| புதுக்கோட்டை மாவட்டத்தில்]] உள்ள 20 ஊர்களையும் கொண்ட நிலப்பரப்பு ஆகும். <ref name = "mey">இராமச்சந்திரன் ச; நினைவில் வாழும் பதிப்புச்செம்மல் முனைவர் ச. மெய்யப்பன்; மணிவாசகர் பதிப்பகம், சென்னை; மு.பதி. சூலை 2004; பக். 6</ref> இவ்வூர்களில் தனவணிகர்கள் என்றும் நகராத்தார் என்றும் அழைக்கப்படும் நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் பெரும்பான்மையினராக வாழ்வதால் இப்பகுதி செட்டிநாடு என அழைக்கப்படுகிறது.

== செட்டிநாட்டின் எல்லைகள் ==
செட்டி நாட்டிற்கு கிழக்கே வங்காள விரிகுடாவும் மேற்கே சிவகங்கை, திருப்பத்தூர் ஆகியனவும் தெற்கே தேவகோட்டையும் வடக்கே புதுக்கோட்டையும் அமைந்து உள்ளன.

== செட்டிநாட்டு ஊர்கள் ==

சோழநாட்டின் [[பூம்புகார்]] பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து பாண்டிய நாட்டிற்கு வந்த நகரத்தார்கள் 96 ஊர்களில் நிலைகொண்டு வாழ்ந்தனர் என்றும் தற்பொழுது அவ்வூர்களின் எண்ணிக்கை 76ஆக சுருங்கிவிட்டது எனவும் கருதப்படுகிறது. இந்த 76 ஊர்களை பேராசிரியர் முனைவர் அர. சிங்காரவேலன் பின்வரும் இரண்டு வெண்பாகளில் பட்டியலிட்டுள்ளார்: <ref name = "arasi">நித்யா சரஸ்வதி; செட்டிநாட்டு இலக்கியவாணர் அர. சிங்காரவடிவேலன்; பல்சுவை காவியம், மே - 2013 இதழ், சென்னை; பக்.42 </ref>

::கோட்டையிலே மூன்று குடிகளிலே ஆறாகும்

::பாட்டைவளர் பட்டிஇரு பத்தொன்று - நாட்டமிகும்

::ஊர்பத்தாம் ஏரிகுளம் ஊருணி ஒவ்வொன்றாம்

::சேர்வயல்கள் ஐந்தென்று செப்பு.

::மங்கலம் மூன்றுவரம் ஒன்றே ஆறுபுரம்

::திங்கள்வகை ஒவ்வொன்று சீர்புரிகள் நான்கு

::பிறஊர்கள் பத்து சிலைகுறிச்சி ஒன்றோ(டு)

::அறம்வளர்ப்பார் ஊர்எழுபத் தாறு.

இவ்வெண்பாகளின்படி தற்போதைய செட்டிநாட்டில் அடங்கும் ஊர்கள் வருமாறு:
{{refbegin|5}}
# அலாவக்கோட்டை
# தேவகோட்டை
# நாட்டரசன்கோட்டை
# அரியக்குடி
# ஆத்தங்குடி
# காரைக்குடி
# கீழப்பூங்குடி
# பலவான்குடி
# பனங்குடி
# ஆவினிப்பட்டி
# உலகம்பட்டி
# கடியாபட்டி என்னும் இராமச்சந்திரபுரம்
# கந்தவராயன்பட்டி
# கண்டவராயன்பட்டி
# கல்லுப்பட்டி
# கீழச்சிவல்பட்டி
# குருவிக்கொண்டான்பட்டி
# கொப்பனாபட்டி
# சிறுகூடற்பட்டி
# பனையப்பட்டி
# பொன்புதுப்பட்டி
# மகிபாலன்பட்டி
# மதகுப்பட்டி
# மிதிலைப்பட்டி
# தேனிப்பட்டி
# நற்சாந்துபட்டி
# நேமத்தான்பட்டி
# வலையபட்டி
# வேகுப்பட்டி
# வேந்தன்பட்டி
# அமராவதி புதூர்
# ஆ. தெக்கூர்
# உறையூர்
# ஒக்கூர்
# கண்டனூர்
# கோட்டையூர்
# செம்மபனூர்
# செவ்வூர்
# பள்ளத்தூர்
# வெற்றியூர்
# பாகனேரி
# கருங்குளம்
# தாணிச்சாவூரணி
# அரண்மனை சிறுவயல்
# ஆறாவயல்
# உ. சிறுவயல்
# சிறாவயல்
# புதுவயல்
# காளையார்மங்கலம்
# கொத்தமங்கலம்
# பட்டமங்கலம்
# ராயவரம்
# கொத்தமங்கலம் லட்சுமிபுரம்
# சொக்கனாதபுரம்
# சோழபுரம்
# நடராஜபுரம்
# நாச்சியாபுரம்
# வி. லட்சுமிபுரம்
# குழிபிறை
# விராமதி
# கே. அழகாபுரி
# கொ. அழகாபுரி
# கோட்டையூர் அழகாபுரி
# மேலச் சிவபுரி
# விரையாச்சிலை
# பூலாங்குறிச்சி
# அரிமளம்
# கண்டரமாணிக்கம்
# கல்லல்
# கானாடுகாத்தான்
# கோனாபட்டு
# சக்கந்தி
# நெற்குப்பை
# நேமம்
# மானகிரி
# ராங்கியம்
{{refend}}

== கோயில்கள் ==
செட்டிநாட்டில் உள்ள [[இளையாத்தன்குடி]], [[மாத்தூர்]], [[வைரவன்கோயில்]], [[நெமங்கோயில்]], [[இலுப்பைக்குடி]], [[சூரைக்குடி]], [[வேலங்குடி]], [[இரணிகோயில்]], [[பிள்ளையார்பட்டி]] ஆகிய ஒன்பது கோயில்கள் நகரத்தார்களின் கோயில்களாகக் கருதப்படுகின்றன. அந்தந்தக் கோயிலைச் சுற்றி அமைந்துள்ள ஊர்களில் வாழும் மக்கள் அக்கோயிலின் பங்காளிகள் என அழைக்கப்படுகின்றனர். அக்கோயில்களை பேராசிரியர் முனைவர் அர. சிங்காரவேலன் பின்வரும் வெண்பாவில் பட்டியல் இடுகிறார்: <ref name = "nithya"> நித்யா சரஸ்வதி; செட்டிநாட்டு இலக்கியவாணர் அர. சிங்காரவடிவேலன்; பல்சுவை காவியம், மே - 2013 இதழ், சென்னை; பக்.45 </ref>

::பிள்ளையார் பட்டியின் வயிரவன் கோயில்
::எல்லையுள நேமம் இரணியூர் மாற்றூர்
::இதரக் குடியிரண்டும் ஏனை இரண்டும்
::நகரத்தார் கோயில் நகர்.

== சான்றடைவு ==
<references/>

{{stub}}

==மேலும் காண்க==
*[[நாட்டுக்கோட்டைச் செட்டியார்]]
*[[நாட்டுக்கோட்டை நகரத்தார்]]
*[[நகரத்தார் உறவுமுறைப் பெயர்கள்]]
*[[நகரத்தார் சமுதாய ஊர்கள்]]

[http://en.wikipedia.org/wiki/Aruviyur_Nagarathar Aruviyur Nagarathar]
"https://ta.wikipedia.org/wiki/செட்டிநாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது