மெய்கண்ட தேவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
 
மெய்கண்ட தேவர், [[திருவெண்ணெய்நல்லூர்|திருவெண்ணெய்நல்லூரில்]], வேளாண் குடியில் பிறந்தவர். கி. பி. 13 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்தவராகக் கருதப்படுகிறது. இவர் பரஞ்சோதி முனிவர் என்னும் பெரியாரிடம் ஞானோபதேசம் பெற்றவர். இவர் சைவ சித்தாந்தக் கோட்பாடுகளைத் தமிழில் வெளிக்கொணர்ந்த மாணவர் பரம்பரையை உருவாக்கியவர். இவரிடம் 49 மாணவர்கள் கல்வி கற்றனர். இவர்களுள் [[அருணந்தி சிவாச்சாரியார்]] தலை சிறந்தவர். இவர் தனது குருவின் சிவஞான போதத்தை அடியொற்றிச் [[சிவஞான சித்தியார்]], [[இருபா இருபஃது]] என்னும் இரு நூல்களை இயற்றினார். மெய்கண்டாரின் இன்னொரு மாணவரான [[மனவாசகம் கடந்தார்]] என்பவர் [[உண்மை விளக்கம்]] என்னும் சித்தாந்த நூலை இயற்றினார்.
 
==உசாத்துணைகள்==
 
* பூலோகசிங்கம், பொ., ''அ. சதாசிவம்பிள்ளையின் பாவலர் சரித்திர தீபகம்'', கொழும்புத் தமிழ்ச் சங்கம், கொழும்பு, 1975.
 
==இவற்றையும் பார்க்கவும்==
 
* [[மெய்கண்ட சாத்திரங்கள்]]
 
 
"https://ta.wikipedia.org/wiki/மெய்கண்ட_தேவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது