உள்ளூர் எஸ். பரமேசுவர அய்யர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 3 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 1:
{{Infobox person
| honorific_prefix = മഹാകവി
| name = உள்ளூர் எஸ். பரமேசுவர அய்யர்
| honorific_suffix =
| native_name = ഉള്ളൂർ എസ്സ്. പരമേശ്വരയ്യർ
| native_name_lang = மலையாளம்
| image = Ulloor.jpeg
| image_size = 225px
| alt =
| caption =
| birth_name =
| birth_date = {{birth date|1877|06|06|df=y}}
| birth_place = [[செங்கணாச்சேரி]], [[கேரளம்]]
| disappeared_date =
| disappeared_place =
| disappeared_status =
| death_date ={{death date and age|1949|6|15|1877|06|06}}
| death_place =
| death_cause =
| body_discovered =
| resting_place =
| resting_place_coordinates =
| monuments =
| residence =
| nationality = {{ind}}
| other_names =
| ethnicity =
| citizenship = {{ind}}
| education =
| alma_mater =
| Instrument =
| Voice_type =
| Genre = இலக்கியம்
| occupation = ஆசிரியர், <br/>வரி தண்டலர், <br/>திருவிதாங்கூர் அரசு தலைமை செயலர், <br/> கவிஞன்
| years_active =
| employer =
| organization =
| agent =
| known_for = கவிஞன்
| notable_works = உமாகேரளம்
| style =
| influences =
| influenced =
| home_town =
| salary =
| net_worth =
| height =
| weight =
| television =
| title =
| term =
| predecessor =
| successor =
| party =
| movement =
| opponents =
| boards =
| religion = [[இந்து மதம்]]
| denomination =
| criminal_charge =
| criminal_penalty =
| criminal_status =
| spouse =
| partner =
| children =
| parents = சுப்பிரமண்ய அய்யர்<br />பகவதியம்மை
| relatives =
| school =
| callsign =
| awards =
| signature =
| signature_alt =
| signature_size =
| module =
| module2 =
| module3 =
| module4 =
| module5 =
| module6 =
| website =
| footnotes =
| box_width =
}}
 
'''உள்ளூர் எஸ். பரமேசுவர அய்யர்''' (சூன் 6, 1877-சூன் 15,1949) ({{lang-ml|ഉള്ളൂര്‍ എസ്. പരമേശ്വരയ്യര്‍}}) ''' உள்ளூர் '''என அறியப்படுபவர், [[மலையாளம்|மலையாள]] இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்ட புகழ்பெற்ற கவிஞரும் வரலாற்றாளரும் ஆகும்.இருபதாம் நூற்றாண்டின் முதற்பகுதியில் மலையாள நவீன கவியுலகின் மும்மூர்த்திகள் எனப் போற்றப்படும் மூவரில் ஒருவர். மற்றவர்கள் [[குமரன் ஆசான்]] மற்றும் [[வள்ளத்தோல் நாராயண மேனன்]] ஆவர். உள்ளூர் பரமேசுவரன் மலையாள மரபுக்கவிதையின் மறுமலர்ச்சிக்கு உதவினார்.
 
[[கேரளா]]வின் [[கோட்டயம்]] மாவட்டத்தில் உள்ள [[செங்கணாச்சேரி]]யை அடுத்த பெருண்ணாவில் தாமரச்சேரி இல்லத்தில் பிராமண குடும்பத்தில் பிறந்தார். தந்தை ஆசிரியராக பணிபுரிந்து வந்த சுப்பிரமண்ய அய்யர். தாய் பகவதியம்மை. தந்தையின் இளவயது இறப்பினை அடுத்து அன்னையுடன் [[திருவனந்தபுரம்|திருவனந்தபுரத்தைச்]] சேர்ந்த உள்ளூர் கிராமத்தில் வாழத்துவங்கினார். 1897இல் திருவனந்தபுரம் மகாராசா கல்லூரியில் [[மெய்யியல்]] துறையில் பட்டம் பெற்றார். அரசு ஊழியராக பணிபுரியத்துவங்கி பல பதவிகளை வகித்து திருவிதாங்கூர் அரசின் தலைமைச் செயலராக பணியாற்றியவர்.
 
அவரது துவக்க கால கவிதைகளில் [[சமசுகிருதம்|சமசுகிருத]] மொழியின் தாக்கம் கூடுதலாக இருந்தது. '''பிரேமசங்கீதம்''' என்ற அவரது முதன்மை கவிதை மலையாள இலக்கியத்தின் வரலாற்றை தொகுத்திருந்தது. காதலே உண்மையான சமயம் என விவரித்திருந்தார். மனிதருக்கும் இயற்கைக்கும் இடையே நிகழும் ஒருங்கிசைவை நிலைநிறுத்தினார்.
"https://ta.wikipedia.org/wiki/உள்ளூர்_எஸ்._பரமேசுவர_அய்யர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது