மரியாவின் காட்சிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 13:
==குவாதலூப்பே காட்சி==
{{main|குவாதலூப்பே அன்னை}}
[[மெக்சிக்கோ]] நாட்டின் [[குவாதலூப்பே]] நகரில் வாழ்ந்த புனித [[யுவான் டியகோதியெகோ]], யுவான் பெர்னார்டினோ ஆகியோருக்கு '''கி.பி. 1531 டிசம்பர் 9ந்தேதி முதல் 12ந்தேதி வரை''' அன்னை மரியா காட்சி அளித்தார். அப்போது மரியன்னை, "வாழ்வளிக்கும் உண்மை கடவுளின் கன்னித் தாய் நான். என்னைத் தேடி வரும் அனைவருக்கும் அன்னைக்குரிய அன்பையும், தாய்க்குரிய கனிவையும் தருவேன். எனக்கு இங்கு ஓர் ஆலயம் எழுப்பப்பட வேண்டும்" என்று மொழிந்தார். அன்னை தனது காட்சிக்கு ஆதாரமாக யுவான் டியகோவின் தில்மாவில் தன் அழகிய உருவத்தையும் பதியச் செய்தார். பின்பு அன்னை காட்சி அளித்த இடத்தில் ஓர் அழகிய ஆலயம் கட்டி எழுப்பப்பட்டு இன்றளவும் புகழ்பெற்று விளங்குகிறது.
 
==வேளாங்கண்ணி காட்சி==
"https://ta.wikipedia.org/wiki/மரியாவின்_காட்சிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது