பி. கே. என். வித்யாசாலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வரலாறு: திருத்தம்
சி →‎கண்ணோட்டம்: விக்கியாக்கம்
வரிசை 19:
பி. கே. என் வித்தியாசாலா சங்கம், திருமங்கலம் பாண்டியகுல க்ஷத்திரிய நாடார் உறவின்முறையினரால் 1909ம் ஆண்டு மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் தொடங்கப் பெற்றது. இது தற்பொழுது 8 பள்ளிகள் மற்றும் 1 கல்லூரி என விரிவடைந்துள்ளது. கடந்த 2009-2010 கல்வியாண்டில் பி. கே. என் பள்ளிகளின் நூற்றாண்டு விழா நடந்தது. இதன் முக்கிய நிகழ்வான அறிவியல் கண்காட்சியை இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரான முனைவர் [[ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்|அப்துல் கலாம்]] தொடங்கி வைத்து மாணவர்களுடன் கலந்துரையாடினார்<ref>{{cite web | title=Dr. APJ Abdul Kalam make interactive with the Student in PKN Vidhyasala's 100th year centenary | publisher=www.abdulkalam.com | url=http://www.abdulkalam.com/kalam/jsp/display_content.jsp?menuid=&menuname=&linkid=68&linkname=Recent&content=1405&columnno=0&starts=0&menu_image= | accessdate=1 December 2009}}</ref>.
 
==அமைவிடம்==
==கண்ணோட்டம்==
பி. கே. என் வித்தியாசாலா சங்கம், மதுரை மாவட்டம் திருமங்கலம் பி. கே. என் ஆண்கள் மேல் நிலைப் பள்ளி வளாகத்தினுள் அமைந்துள்ளது. இவ்வறக்கட்டளையானது 20கிமீ. வடக்கில் மதுரையையும், 28கிமீ. தெற்கில் விருதுநகரையும் கொண்டு, மதுரை - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இது ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கமே, கல்வி மூலம் ஒரு நல்ல சமூகத்தை உருவாக்குவதேயாகும்.
 
==References==
"https://ta.wikipedia.org/wiki/பி._கே._என்._வித்யாசாலா" இலிருந்து மீள்விக்கப்பட்டது