வல்லமை தாராயோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Vallamai tharayo.jpeg|thumb|200px|]]
'''வல்லமை தாராயோ''' [[2008]]ஆம் ஆண்டு வெளி வந்த ஒரு [[தமிழ்த் திரைப்படம்]]. ஒரு பெண் காதல் நிறைவேறாமல் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் தள்ளப்பட்ட பின்னர் அந்த வாழ்க்கையை எப்படி எதிர்கொள்கிறாள் என்பதே கதையின் கரு. ஒரு பெண்ணைச் சுற்றி கதை நகர்கின்றது. இந்தப் படத்தில் [[சாயா சிங்]], [[பார்த்திபன்]] முதலியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
 
"https://ta.wikipedia.org/wiki/வல்லமை_தாராயோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது