1 யோவான் (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 53 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up

வரிசை 4:
'''1 யோவான்''' அல்லது '''யோவான் எழுதிய முதல் திருமுகம்''' (''First Letter [Epistle] of John'') என்னும் நூல் கிறித்தவ [[விவிலியம்|விவிலியத்தின்]] இரண்டாம் பகுதியாகிய [[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டில்]] இருபத்து மூன்றாவது நூலாக அமைந்துள்ளது <ref>[http://en.wikipedia.org/wiki/First_Epistle_of_John யோவான் எழுதிய முதல் திருமுகம்]</ref>. மூல மொழியாகிய கிரேக்கத்தில் இந்நூலின் பெயர் Epistole Ioannou A (Επιστολή Ἰωάννου αʹ) எனவும் இலத்தீன் மொழிபெயர்ப்பில் Epistula I Joannis எனவும் உள்ளது.

பழைய தமிழ் மொழிபெயர்ப்பில் இம்மடல் ''அருளப்பர் எழுதிய முதல் நிருபம்'' என்றிருந்தது. யோவான் என்னும் பெயரே ஆங்கிலத்தில் John என்று வழங்கப்படலாயிற்று.

[[திருமுகம்|இத்திருமுகம்]] [[பொதுத் திருமுகங்கள்|பொதுத் திருமுகங்களில்]] ஒன்றாக இருப்பினும் வழக்கமான வாழ்த்து, வாசகர் பற்றிய குறிப்பு எதுவும் இதில் இல்லை. எனினும் இதன் வாசகர்கள் ஒரு குறிப்பிட்ட குழுவினராக அல்லது [[திருச்சபை|சபையினராக]] இருந்திருக்க வேண்டும். அங்கு முதியோர் இளையோர் அனைவரும் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களை நம்பிக்கையில் முதியோராகவும் இளையோராகவும் கூடக் கருதலாம்.
வரிசை 39:

ஒருவரோடு ஒருவர் நட்புறவு கொண்டிருப்போம்.

மேலும் அவர் மகனாகிய இயேசுவின் இரத்தம்

எல்லாப் பாவத்தினின்றும் நம்மைத் தூய்மைப்படுத்தும்."

'''1 யோவான் 4:16-21'''
வரிசை 59:

கண்ணுக்குப் புலப்படாத கடவுளிடம் அன்பு செலுத்த முடியாது.

கடவுளிடம் அன்பு செலுத்துவோர் தம் சகோதரர் சகோதரிகளிடமும் அன்பு செலுத்த வேண்டும்.

இதுவே அவரிடமிருந்து நாம் பெற்ற கட்டளை."

==1 யோவான் திருமுகத்தின் உட்பிரிவுகள்==
வரிசை 96:
<references/>

[[பகுப்பு:புதிய ஏற்பாடு நூல்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/1_யோவான்_(நூல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது