2 பேதுரு (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 53 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 4:
'''2 பேதுரு''' அல்லது '''பேதுரு எழுதிய இரண்டாம் திருமுகம்''' (''Second Letter [Epistle] of Peter'') என்னும் நூல் கிறித்தவ [[விவிலியம்|விவிலியத்தின்]] இரண்டாம் பகுதியாகிய [[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டில்]] இருபத்திரண்டாவது நூலாக அமைந்துள்ளது <ref>[http://en.wikipedia.org/wiki/Second_Epistle_of_Peter பேதுரு எழுதிய இரண்டாம் திருமுகம்]</ref>. மூல மொழியாகிய கிரேக்கத்தில் இந்நூலின் பெயர் Epistole Petrou B (Επιστολή Πέτρου βʹ) எனவும் இலத்தீன் மொழிபெயர்ப்பில் Epistula II Petri எனவும் உள்ளது.

பழைய தமிழ் மொழிபெயர்ப்பில் இம்மடல் ''இராயப்பர் எழுதிய இரண்டாம் நிருபம்'' என்றிருந்தது.

[[பேதுரு (திருத்தூதர்)|பேதுருவின்]] [[1 பேதுரு (நூல்)|முதல் திருமுகம்]] போலவே இதுவும் [[திருமுகம்|திருமுகப்]] பாணியில் அமைந்த மறையுரையே. [[யூதா (நூல்)|யூதா திருமுகத்தோடு]] இது நெருங்கிய தொடர்புடையது. அதனை அடிப்படையாகக் கொண்டு இத்திருமுகம் வரையப்பட்டிருக்கலாம்.பிற்கால மடலாக இருப்பதால் இது [[இயேசு கிறித்து|கிறிஸ்துவை]]ப் பற்றிய வளர்ச்சியடைந்த கிறிஸ்தியல் கருத்துகளைக் குறிப்பிடுகிறது<ref>[http://www.newadvent.org/cathen/11752a.htm கத்தோலிக்க கலைக் களஞ்சியம் - பேதுரு திருமுகங்கள்]</ref>.
வரிசை 39:

இப்பண்புகள் உங்களுள் நிறைந்து பெருகுமானால்

நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை அறிந்துள்ள நீங்கள்

சோம்பேறிகளாகவும் பயனற்றவர்களாகவும் இருக்க முடியாது."

'''2 பேதுரு 3:8-9, 13, 18'''
வரிசை 53:

புதிய மண்ணுலகும் வரும் என நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்...

நம் ஆண்டவரும் மீட்பருமான இயேசு கிறிஸ்துவின் அருளிலும் அறிவிலும் வளர்ச்சி அடையுங்கள்.

அவருக்கே இன்றும் என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்."

==1 பேதுரு திருமுகத்தின் உட்பிரிவுகள்==
வரிசை 85:
<references/>

[[பகுப்பு:புதிய ஏற்பாடு நூல்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/2_பேதுரு_(நூல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது