3 யோவான் (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 54 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
 
வரிசை 4:
'''3 யோவான்''' அல்லது '''யோவான் எழுதிய மூன்றாம் திருமுகம்''' (''Third Letter [Epistle] of John'') என்னும் நூல் கிறித்தவ [[விவிலியம்|விவிலியத்தின்]] இரண்டாம் பகுதியாகிய [[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டில்]] இருபத்து ஐந்தாவது நூலாக அமைந்துள்ளது <ref>[http://en.wikipedia.org/wiki/Third_Epistle_of_John யோவான் எழுதிய இரண்டாம் திருமுகம்]</ref>. மூல மொழியாகிய கிரேக்கத்தில் இந்நூலின் பெயர் Epistole Ioannou γ (Επιστολή Ἰωάννου γʹ) எனவும் இலத்தீன் மொழிபெயர்ப்பில் Epistula III Joannis எனவும் உள்ளது.
 
பழைய தமிழ் மொழிபெயர்ப்பில் இம்மடல் ''அருளப்பர் எழுதிய மூன்றாம் நிருபம்'' என்றிருந்தது. யோவான் என்னும் பெயரே ஆங்கிலத்தில் John என்று வழங்கப்படலாயிற்று.
 
'''யோவான் எழுதிய மூன்றாம் திருமுகம்''' 15 வசனங்களை மட்டுமே கொண்ட ஒரு மிகச் சிறிய [[திருமுகம்]]. இத்திருமுகம் காயு என்னும் தனி நபருக்கு எழுதப்பட்டுள்ளது. [[இறையியல்]] கருத்துக்கள் இத்திருமுகத்தில் இல்லை. எனினும் தொடக்க காலத் திருச்சபை வாழ்வைப் புரிந்துகொள்ள இது பெரிதும் உதவுகிறது.<ref>[http://www.newadvent.org/cathen/08435a.htm கத்தோலிக்க கலைக் களஞ்சியம் - யோவான் திருமுகங்கள்]</ref>.
வரிசை 10:
==3 யோவான் திருமுகத்தின் ஆசிரியர்==
 
[[திருமுகம்|இத்திருமுகம்]] மூப்பர் ஒருவரால் எழுதப்பட்டது. மூப்பரின் பெயர் கொடுக்கப்படவில்லை.
 
==3 யோவான் திருமுகத்தின் சூழல், நோக்கம், உள்ளடக்கம்==
 
[[திருமுகம்|இத்திருமுகத்தின்]] பெறுநர் காயு, கிறிஸ்தவ மறைப் பணியாளர்களை வரவேற்று விருந்தோம்பி வந்தார். அவர் தெமேத்திரியு என்பவரையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறார் ஆசிரியர்.
 
தியோத்திரபு என்பவர் இந்த மூப்பர் அனுப்பும் கடிதத்தையோ அவர் அனுப்பும் ஆள்களையோ ஏற்றுக்கொள்வதில்லை. அவர் கொள்கையளவில் மூப்பரிடமிருந்து மாறுபட்டவராக அல்லது மூப்பரின் தலைமையை ஏற்றுக்கொள்ளாதவராக இருந்திருக்க வேண்டும்.
வரிசை 43:
<br>அன்பார்ந்தவரே, தீமையைப் பின்பற்ற வேண்டாம்; நன்மையையே பின்பற்றும்.
<br>நன்மை செய்வோர் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள்.
<br>தீமை செய்வோர் கடவுளைக் கண்டதில்லை."
 
==3 யோவான் திருமுகத்தின் உட்பிரிவுகள்==
வரிசை 77:
<references/>
 
[[பகுப்பு:புதிய ஏற்பாடு நூல்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/3_யோவான்_(நூல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது