திருவெளிப்பாடு (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 74 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 4:
'''திருவெளிப்பாடு''' அல்லது '''யோவானுக்கு அருளப்பெற்ற திருவெளிப்பாடு''' (''Book of Revelation'') என்னும் நூல் கிறித்தவ [[விவிலியம்|விவிலியத்தின்]] இரண்டாம் பகுதியாகிய [[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டில்]] இருபத்து ஏழாவது நூலாக அமைந்துள்ளது <ref>[http://en.wikipedia.org/wiki/Book_of_Revelation திருவெளிப்பாடு நூல்]</ref>. இதுவே புதிய ஏற்பாட்டின் கடைசி நூலும் ஆகும். மூல மொழியாகிய கிரேக்கத்தில் இந்நூலின் பெயர் Apokalupsis Ioannou (Ἀποκάλυψις Ἰωάννου) எனவும் இலத்தீன் மொழிபெயர்ப்பில் Apocalypsis Ioannis எனவும் உள்ளது.

பழைய புராடஸ்தாந்து மொழிபெயர்ப்பில் இந்நூல் ''வெளிப்படுத்தின விசேஷம்'' என்னும் பெயர்கொண்டிருந்தது.

== திருவெளிப்பாடு நூல்: அறிமுகம் ==
வரிசை 40:
*'''ஏழு முத்திரைகள்''' (திவெ அதி 7,8), '''ஏழு எக்காளங்கள்''' (திவெ அதி 8, 9), '''ஏழு கிண்ணங்கள்''' (திவெ அதி 16).

'''துன்புறுத்துவோருக்குச் சின்னங்களாய்''' இருப்பவை:

*'''விலங்கு''' (திவெ அதி 13), '''விலைமகள்''' (திவெ அதி 17), '''பாபிலோன்''' (திவெ அதி 18).
வரிசை 58:

== திருவெளிப்பாடு நூலிலிருந்து சில பகுதிகள் ==

'''திருவெளிப்பாடு 21:1-7'''
வரி 86 ⟶ 85:

நான் இலவசமாய்க் குடிக்கக் கொடுப்பேன்.

வெற்றி பெறுவோர் இவற்றை உரிமைப்பேறாகப் பெறுவர்.

நான் அவர்களுக்குக் கடவுளாய் இருப்பேன்; அவர்கள் எனக்கு மக்களாய் இருப்பார்கள்.'"

'''திருவெளிப்பாடு 22:1-5'''
வரி 106 ⟶ 105:

விளக்கின் ஒளியோ கதிரவனின் ஒளியோ அவர்களுக்குத் தேவைப்படாது.

ஏனெனில் கடவுளாகிய ஆண்டவர் அவர்கள் மீது ஒளி வீசுவார்;

அவர்கள் என்றென்றும் ஆட்சிபுரிவார்கள்."

== திருவெளிப்பாடு நூலின் உட்பிரிவுகள் ==
வரி 167 ⟶ 166:
<references/>

[[பகுப்பு:புதிய ஏற்பாடு நூல்கள்]]

{{Link FA|es}}
"https://ta.wikipedia.org/wiki/திருவெளிப்பாடு_(நூல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது