தாரை வானூர்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{multiple image| width = | footer = | image1 = Bahrain b747sp-21 ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 1:
{{multiple image| width = | footer = | image1 = Bahrain b747sp-21 a9c-hmh arp.jpg | alt1 = | caption1 = [[Boeing 747SP]] of the Bahrain Royal Flight | image2 = Lockheed Martin F-22A Raptor JSOH.jpg| alt2 = | caption2 = [[Lockheed Martin F-22 Raptor]]}}
'''தாரை வானூர்தி''' (''jet aircraft'', ''jet'') என்பது [[தாரைப் பொறி]] மூலம் ஊந்தப்படும் நிலைத்த இறக்கை [[விமானம்]] ஆகும். பொதுவாக இது முன்னோக்கி செலுத்தப்படும் வானூர்தியைவிட வேகமானதும், அதி உயர்வாக {{convert|10000|-|15000|m|ft}} உயரத்தில் பறக்க வல்லது. இந்த உயரத்தில், தாரைப் பொறி நீண்ட தூரத்திற்கான அதிக பயனை அடையும். முன்னோக்கி செலுத்தப்படும் பொறிகள் மூலம் இயங்கும் வானூர்தி மிகக் குறைவாக உயரத்திலேயே அதிக பயனை அடைகின்றன. சில தாரை வானூர்திகள் ஒலியைவிட வேகமாகச் செல்லக்கூடியவை.
 
[[பகுப்பு:வானூர்தி நிகழ்வுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/தாரை_வானூர்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது