ஓக்கினாவா தீவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரலாறு
 
இணைக்க வேண்டுகோள்
வரிசை 1:
{{merge to|ஓக்கினாவா மாகாணம்}}
'''ஓகினோவா''' (Okinawa ) என்பது கிழக்கு சீனக்கடலிலுள்ள ஒரு தீவு. றியுக்கியு (Ryukyu ) தீவுக்கூட்டத்தில் பெரிய தீவாகும்.இது 112 கிலோ மீட்டடர் நீளமும் 11 கிலோ மீட்டர் அகலமும் 1199 சதுர கிலோமீட்டர் பரப்பளவும் கொண்டது.இரண்டாவது உலகப் போரின் போது அமேரிக்க படைகளுக்கும் சப்பான் துருப்புகளுக்கும் இடையே கடும் போர் இங்கு நடைபெற்றது.1945-ல் அமேரிக்க படைகள் வெற்றி பெறும் முனைப்புடன் இத்தீவில் வந்தபோது சப்பானிய படையினரின் பெரும் எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டியதாக இருந்த்து.மூன்று மாதகால சண்டையில் இருதரப்பினருக்கும் பெருத்த இழப்பு ஏற்பட்டது.முடிவில் அமேரிக்கத் துருப்புகள் வெற்றி பெற்றன.1972 -ல் இத்தீவு சப்பானியரிடம் திருப்பி அளிக்கப்பட்டது.இருப்பினும் இன்றும் அமேரிக்க போர்த்தளம் அங்குள்ளது.
 
"https://ta.wikipedia.org/wiki/ஓக்கினாவா_தீவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது