அரபு மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
சி பதிப்புரிமை மீறல்
வரிசை 30:
[[File:Mond- und Sonnenbuchstaben.svg|சுட்டிடைச் சொல் பயன்பாடு(சிவப்பு)|thumb|right|300px]]
 
'''அரபு மொழி''' ஆப்பிரிக்க ஆசிய மொழிக் குடும்பத்தின் செமிட்டிக் கிளையின் மிகப் பெரிய மொழி. உலகில் ஏறத்தாழ 250-300 [[மில்லியன்]] மக்கள் பேசுகிறார்கள். [[அறமைக் மொழி]], [[ஹீப்ரு மொழி]] என்பவற்றுடன் தொடர்புபட்டது. அரபு உலகம் முழுவதிலும் பேசப்படுகிறது. [[இஸ்லாம்|இஸ்லாமிய]] சமயத்துடன் தொடர்புபட்டதாகையால் உலகெங்குமுள்ள முஸ்லிம்களால் கற்கப்படுகிறது. வலமிருந்து இடமாக எழுதப்படுகிறது. [[அல்ஜீரியா]], [[பாரேன்]], [[எகிப்து]], [[எரித்திரியா]], [[ஈராக்]], [[ஜோர்தான்]], [[குவைத்]], [[லெபனான்]], [[லிபியா]], [[ஓமான்]], [[கட்டார்]], [[சவுதி அரேபியா]], [[சூடான்]], [[சிரியா]], [[யேமன்]] போன்ற நாடுகளில் பேசப்படுவதோடு அரசு ஏற்புடைய மொழியாகவும் உள்ளது.இறைத் தூதர் முகமது நபி(ஸல்) அவர்களின் தாய்மொழி அரபியாக இருந்த காரணத்தினாலும் முதன் முதலாக திரு குர்ஆன் அரபிய மொழியில் எழுதப்பட்டதாலும் உலகலாவிய முஸ்லிம்கள் தங்கள் தொழுகைகளை அரபி மொழியில் நிறைவேற்றுவது சம்பிரதாயமாக்கப்பட்டது.<ref>http://tamilmuslim.wordpress.com/2008/01/24/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/</ref> அரபு நாட்டில் வாழும் அந்நிய இனத்தினர் பலர் அரபு மொழியை தாய்மொழியாகவும் பேசும் மொழியாகவும் கொண்டிருக்கின்றனர்.
 
==அரபு மொழி ஒலிப்பு==
"https://ta.wikipedia.org/wiki/அரபு_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது