பில் கேட்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி பதிப்புரிமை மீறல்
வரிசை 44:
1999 ஆம் வருடம் வெளியான "பைரேட்ஸ் ஆப் தி சிலிகான் வேளி" என்ற திரைப்படத்தில் "ஆப்பிள்" மற்றும் "மைக்ரோசாப்ட்" நிறுவனங்களின் வளர்ச்சியே கதை கருவாக இருந்தது. இப்படத்தில் பில் கேட்ஸ் வேடத்தில் "அண்டோனி மைகேல் ஹால் " என்ற நடிகர் நடித்தார்.
 
== உலகப் பெரும் பணக்காரர் ==
57 வயதாகும் பில்கேட்ஸ், கடந்த 2007-ஆம் ஆண்டு வரை தொடர்ந்து உலகின் முதல் பணக்காரராக இருந்து வந்தார். அதன்பின், அவரது இடத்தை மெக்சிகோவைச் சேர்ந்த முதலீடு மற்றும் தொலைபேசி நிறுவன அதிபர் கார்லஸ் ஸ்லிம் பிடித்தார்.அதனால், அவரது நிறுவனத்தின் பங்கு 14 சதவீதம் சரிந்த நிலையில், 16,200 கோடி ரூபாய் ஆக சொத்து மதிப்பு குறைந்துள்ளது.தற்போது அவரது சொத்து மதிப்பு 3,99,000 கோடியாக உயர்ந்துள்ளது.
உலகின் முதல் பணக்காரர் என்ற அந்தஸ்தைப் பிடித்துள்ளதாக ப்ளூம்பர்க் (Bloomberg) நிறுவனத்தின் கோடீஸ்வரர்கள் பட்டியலில் கூறப்பட்டுள்ளது.
==மேற்கோள்கள்==
<references />
"https://ta.wikipedia.org/wiki/பில்_கேட்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது