வரகுணராம பாண்டியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ஆரம்பம்
 
வரிசை 1:
{{பாண்டியர் வரலாறு}}
'''வரகுணராம பாண்டியன்''' கி.பி. 1613 முதல் 1618 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி செய்த மன்னனாவான். '''வரகுண குலசேகரப் பாண்டியன்''' என்ற சிறப்புப்பெயரினையும் [[வேதம்|வேத]] விதிப்படி [[வேள்வி|வேள்விகளைச்]] செய்த காரணத்தினால் '''குலசேகர சோமாசிரியார்''' என்ற சிறப்புப்பெயரைப் பெற்றான். 1748 ஆம் ஆண்டளவில் ஆட்சி செய்த பாண்டிய மன்னனொருவனும் தனது பெயரை [[வரகுணராம பாண்டிய குலசேகர தேவ தீட்சிதர்]] என தன்னை வரகுணராம பாண்டியன் பெயரினையும் தனது சிறப்புப்பெயரினையும் இணைத்து வைத்துக்கொண்டான் என்பதும் குறிப்பிடத்தக்கது. வரகுணராம பாண்டியன் காலத்து பாண்டியர்கள் அனைவரும் [[விஜயநகரப் பேரரசு|விஜயநகரப் பேரரசின்]] மேலாண்மையில் இருந்தனர்.மேலும் அவர்களுக்குத் [[திறை]] செலுத்துபவர்களாகவும் இருந்தனர்.
[[பகுப்பு:பாண்டியதென்காசிப் அரசர்கள்பாண்டியர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/வரகுணராம_பாண்டியன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது