ஆஸ்கார் வைல்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 13:
| genre =
| influences =
| signature = http://upload.wikimedia.org/wikipedia/commons/4/42/Oscar_Wilde_Signature.svg
| signature =
}}
 
வரிசை 21:
இவர் [[டப்ளின்|டப்ளினில்]], 21 வெஸ்ட்லண்ட் ரோவைச் சேர்ந்த [[ஆங்கில-ஐரியர்|ஆங்கில-ஐரியக்]] குடும்பம் ஒன்றில் இரண்டாவது மகனாகப் பிறந்தார். இவரது தந்தையார் சர். [[வில்லியம் வைல்ட்]], தாயார் [[ஜேன் பிரான்சிஸ்கா வைல்ட்]]. ஜேன் ஒரு வெற்றிகரமான எழுத்தாளர், இவர் 1848 ஆம் ஆண்டில் புரட்சிகர இயக்கமாக விளங்கிய [[இளம் அயர்லாந்து|இளம் அயர்லாந்தின்]] கவிஞராகவும் விளங்கியதுடன் வாழ்நாள் முழுதும் ஐரியத் தேசியவாதியாகவும் திகழ்ந்தார். வில்லியம் வைல்ட், புகழ் பெற்ற காது, கண் மருத்துவராக விளங்கியதுடன், அவரது [[மருத்துவம்|மருத்துவ]] சேவைக்காக 1864 இல் பிரபுப் பட்டமும் பெற்றுக்கொண்டார். வில்லியம் [[தொல்லியல்]], [[நாட்டாரியல்]] தொடர்பிலும் நூல்கள் எழுதியுள்ளார். வில்லியம் ஒரு பெயர்பெற்ற வள்ளலும் ஆவார்.
 
ஆஸ்கார், அவருக்கு ஒன்பது வயதாகும் வரை வீட்டிலேயே கல்வி கற்றார். பின்னர் பதினாறிபதினாறு வயது வரை என்னிஸ்கிலன், ஃபெர்மனாக் என்னும் இடத்திலுள்ள [[போர்ட்டோரா ராயல் பள்ளி]]யில் கல்வி கற்றார். போர்ட்டோராவில் படிப்பை முடித்துக் கொண்டதும் டப்ளினில் உள்ள [[டிரினிட்டிக் கல்லூரி, டப்ளின்|டிரினிட்டிக் கல்லூரி]]யில் 1871 ஆம் ஆண்டிலிருந்து 1874 ஆம் ஆண்டு வரை இலக்கியம் பயின்றார். அங்கே ஆஸ்கார் ஒரு தலை சிறந்ததலைசிறந்த மாணவனாக விளங்கினார். அவருக்கு பேர்க்லே தங்கப் பதக்கமும் வழங்கப்பட்டது. ஆக்ஸ்போர்ட் [[மக்தலன் கல்லூரி, ஆக்ஸ்போர்ட்|மக்தலன் கல்லூரி]]யில் படிப்பதற்காக ஆஸ்காருக்குப் [[புலமைப்பரிசு]]ம் கிடைத்தது. அங்கே 1874 தொடக்கம் 1878 வரை பயின்றார்.
 
[[பகுப்பு:ஆங்கில எழுத்தாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஆஸ்கார்_வைல்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது