வெள்ளை இயக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
hcos
வரிசை 1:
[[File:Flag of Russia.svg|180px|thumb|வெண்மை இயக்கத்தினரின் கொடி]]
'''வெள்ளை இயக்கம்''' (''White movement'', {{lang-rus|Бѣлое движенiе/Белое движение|r=Beloye dvizheniye|p=ˈbʲeləjə dvʲɪˈʐɛnʲɪjə}}) மற்றும் அதன் படைப்பிரிவு '''வெண்சேனை''' (Бѣлая Армiя/Белая Армия, ''Belaya Armiya''), அல்லது '''வெண் காவலர்கள்''' (Бѣлая Гвардiя/Белая Гвардия, ''Belaya Gvardiya'') [[உருசிய உள்நாட்டுப் போர்|உருசிய உள்நாட்டுப் போரில்]] (1917–1922/3) [[போல்செவிக்]]களுடன் போராடிய பொதுவுடமைக்கு எதிரான கூட்டமைப்பாகும். படைசார் அமைப்புக்களாக இவை உருசிய எல்லைக்குள்ளும் வெளியேயும் [[இரண்டாம் உலகப் போர்]] வரை இயங்கி வந்தன. சில எஞ்சியவர்கள் புலம்பெயர் உருசியர்களின் மிகுந்த குறைவான ஆதரவுடன் பொதுவுடமைக் கட்சியின் வீழ்ச்சிவரை தங்கள் எதிர்ப்பைத் தொடர்ந்தனர்.
 
[[பகுப்பு:உருசியாவின் வரலாறு]]
"https://ta.wikipedia.org/wiki/வெள்ளை_இயக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது