சர்வபள்ளி இராதாகிருஷ்ணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 35:
சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்,1888 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் நாள் [[திருத்தணி|திருத்தணியில்]] ஏழை [[தெலுங்கு]] நியோகி (ஆந்திராவில் உள்ள பிராமணப்பிரிவு) குடும்பத்தில் பிறந்தார். தெலுங்கு மொழியைத் தாய்மொழியாக கொண்டவர்.<ref name="Teluguone">{{cite web|url=http://www.teluguone.com/splevents/general/index.jsp?filename=srkrishna05.htm |title=TeluguOne |publisher=TeluguOne |date= |accessdate=2011-08-31}}</ref> இவருடைய தந்தை பெயர் சர்வபள்ளி வீராசாமி,<ref name="Teluguone"/> தாயார் பெயர் சீதம்மா.<ref name="Teluguone"/> இவர், தன் இளமைக்காலத்தை திருத்தணியிலும், [[திருப்பதி|திருப்பதியிலும்]] கழித்தார். பின்னர் [[சென்னைப் பல்கலைக்கழகம்|சென்னை பல்கலைக்கழகத்தில்]] முதுகலைப்பட்டம் பெற்றார்.<ref>Sarvepalli Gopal: ''Radhakrishnan; a Biography'' (1989) p. 11</ref>
 
==இல்இல்லற வாழ்க்கை==
ராதாகிருஷ்ணன்இராதாகிருஷ்ணன் தன்னுடைய தூரத்து உறவினரான<ref>Sarvepalli Gopal: ''Radhakrishnan; a Biography'' (1989) p. 12</ref>
சிவகாமு,<ref name=skspell>Radhakrishnan's wife's name is spelled differently in different sources. It is spelled ''Sivakamu'' by Sarvepalli Gopal (1989); ''Sivakamuamma'' by Mamta Anand (2006); and still differently by others.</ref> என்பவரை தம்முடைய 16-ம் அகவையில் மணம் புரிந்தார். இது பெரியோர்களால் முடிவு செய்யப்பட்டத் திருமணமாகும். இவர்களுக்கு ஐந்து பெண் குழந்தைகளும், [[சர்வபள்ளி கோபால்]] என்ற மகனும் உள்ளனர். சர்வபள்ளி கோபால், இந்திய வரலாற்று தொடர்பான துறையில் முக்கியமானவர்களில் ஒருவர். சிவகாமு 1956-ம் ஆண்டு இறந்தபோது ராதாகிருஷ்ணனுடையஇராதாகிருஷ்ணனுடைய 56 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவு பெற்றது.
 
==ஆசிரிய பணி==
"https://ta.wikipedia.org/wiki/சர்வபள்ளி_இராதாகிருஷ்ணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது