தானியேல் (கி) (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
வரிசை 2:
{{பழைய ஏற்பாடு நூல்கள்}}
 
'''தானியேல் (இ) / தானியேல் (இணைப்புகள்)''' (''Daniel'') என்னும் நூல் [[பழைய ஏற்பாடு|பழைய ஏற்பாட்டுப்]] பகுதியாகிய [[இணைத் திருமுறை நூல்கள்|இணைத் திருமுறைத்]] தொகுப்பைச் சேர்ந்த நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் [[கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்க திருச்சபையாலும்]] [[மரபுவழித் திருச்சபை|மரபுவழித் திருச்சபையாலும்]] பிற விவிலிய நூல்களைப் போன்று [[இறைஏவுதல்விவிலிய இறை ஏவுதல்|இறைஏவுதலால்]] எழுதப்பட்டதாக ஏற்கப்பட்டுள்ளது. [[தானியேல் (நூல்)|தானியேல் நூலின்]] இணைப்பாகச் சேர்க்கப்பட்டுள்ளது <ref>[http://en.wikipedia.org/wiki/Additions_to_Daniel தானியேல் நூல் இணைப்புகள்]</ref>.
 
[[தானியேல் (நூல்)|தானியேல்]] நூலோடு சேர்க்கப்பட்ட இணைப்புகள் உட்பட முழுநூலும் [[இணைத் திருமுறை நூல்கள்|இணைத் திருமுறை]] விவிலிய நூல்களைச் சேர்ந்தது ஆகும். விவிலியத்தின் பகுதியாக இந்நூல் கி.பி. 397இல் கார்த்தேசு (Carthage) நகரில் நடந்த சங்கத்திலும்<ref>[http://www.bible-researcher.com/carthage.html கார்த்தேசு சங்கம்]</ref>, பின்னர் [[திரெந்து பொதுச் சங்கம்|திரெந்து சங்கத்திலும்]] (கி.பி. 1546) <ref>[http://www.bible-researcher.com/trent1.html திரெந்து பொதுச் சங்கம்]</ref> அதிகாரப்பூர்வமாக ஏற்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/தானியேல்_(கி)_(நூல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது