ரபேல் (அதிதூதர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 17:
'''ரபேல்''' ({{lang-en|Raphael}}; {{lang-he|רָפָאֵל}}, ''Rāfāʾēl'', "கடவுள் குணமளிக்கின்றார்") [[யூதம்|யூத]] மற்றும் [[கிறித்தவம்|கிறித்தவ]] மரபுப்படி குணப்படுத்தும் இறைதூதர் ஆவார். கத்தோலிக்கர்கள் மற்றும் மரபு வழி திருச்சபையினரால் [[விவிலிய இறை ஏவுதல்|இறையேவுதல் பெற்ற நூலாக]] ஏற்கப்பட்ட விவிலியத்தின் [[பழைய ஏற்பாடு|பழைய ஏற்பாட்டுப்]] பகுதியாகிய [[இணைத் திருமுறை நூல்கள்|இணைத் திருமுறை]]த் தொகுப்பைச் சேர்ந்த ஏழு நூல்களுள் ஒன்றான [[தோபித்து (நூல்)|தோபித்து நூலில்]] அதிதூதர் புனித ரபேல், குறிக்கப்பட்டுள்ளார். விவிலியத்தில் பெயரோடு குறிக்கப்படுள்ள மூன்று தூதர்களுள் இவரும் ஒருவர் ஆவார்.
 
விவிலியத்தில் கடவுளுடைய முன்னிலையில் பணிபுரியும் ஏழு வானதூதர்களுள் ஒருவர் தாம் என இவரே குறிப்பிடுவதாக உள்ளது.<ref name="tob">[[தோபித்து (நூல்)|தோபித்து நூல்]] 12:12-15</ref> இவரே தோபியாசும் அவர் மருமகள் சாராவும் மன்றாடியபோது அவர்களின் வேண்டுதல்களையும் நற்செயல்களையும் எடுத்துச்சென்று ஆண்டவரின் திருமுன் ஒப்படைதவரும், தோபியாசை சோதிக்க அனுப்பப்பட்டவரும்., அவருக்கும் அவரின் மருமகள் சாராவுக்கும் நலம் அருளக் கடவுளால் அனுப்பப்பட்டவரும் ஆவார்.<ref name="tob"/>
 
[[மிக்கேல் (அதிதூதர்)|தூய மிக்கேல்]] மற்றும் [[கபிரியேல் தேவதூதர்|தூய கபிரியேலோடு]] சேர்ந்து கத்தோலிக்க திருச்சபையின் இவரின் விழா நாள் செப்டம்பர் 29 ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/ரபேல்_(அதிதூதர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது