திசையன் வெளியின் பரிமாணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Profvk (பேச்சு | பங்களிப்புகள்)
திசையன் வெளியைப்பற்றிய சிறிய புதுக்கட்டுரை
 
சிNo edit summary
வரிசை 1:
[[கணிதத்தில்]], '''திசையன் வெளியின் பரிமாணம்''' (''Dimension of Vector Space'') என்பது [[திசையன்வெளி]]யினுடைய ஒரு [[அடுக்களத்தி]]லிருக்கும் [[திசையன்]]களின் [[எண் அளவை]]. இதை 'ஹாமெல் பரிமாணம்' அல்லது 'இயற்கணித பரிமாணம்' என்றும் சொல்வர். ஒரு திசையன் வெளியின் எல்லா அடுக்களங்களும் ஒரே எண் அளவையுள்ளன. அதனால் திசையன் வெளியின் பரிமாணம் துல்லியமாக வரையறுக்கப்பட்டதாக ஆகிறது. திசையன் வெளியின் [[அளவெண்களம்]] F என்றால் அதன் பரிமாணத்தை dim<sub>''F''</sub>(''V'') என்றோ அல்லது [V : F] என்றோ எழுதுவது வழக்கம். அளவெண்களம் என்னதென்று சந்தர்ப்பத்திலிருந்து தெரிகிற பட்சத்தில், dim(''V'') என்று எழுதினாலே போதும்.
 
dim(V) முடிவுறு எண் அளவையாக இருந்தால், அத்திசையன்வெளி முடிவுறு பரிமாணமுள்ளது என்று சொல்வோம்.
வரிசை 40:
==இவற்றையும் பார்க்கவும்==
 
:* [[திசையன் வெளியின் அடுக்களம்]]
:* [[உள்வெளி]]
 
:* [[உள்வெளி]]
 
[[பகுப்பு: கணிதம்]]
 
[[பகுப்பு: நேரியல் இயற்கணிதம்]]
[[பகுப்பு: சார்புப்பகுவியல்]]
 
[[en:Dimension (vector space)]]
[[பகுப்பு: சார்புப்பகுவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/திசையன்_வெளியின்_பரிமாணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது