உயிரியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Bot: Migrating 184 interwiki links, now provided by Wikidata on d:q420 (translate me)
வரிசை 40:
* '''[[படிவளர்ச்சிக் கொள்கை]]''' - [[மரபணு]]வில் ஏற்படும் மாற்றங்களாலும், [[இயற்கைத் தேர்வு|இயற்கைத் தேர்வினாலும்]], ஒரு சனத்தொகையினது [[பரம்பரை]]க் குணவியல்புகள் [[சந்ததி|தலைமுறைக்கு]]த் தலைமுறை மாற்றமடையும். இதனால் புதிய [[இனம் (உயிரியல்)|இனங்களும்]], பரம்பரையாகக் கடத்தப்படக்கூடிய இயல்புகளும் உருவாகின்றன.
* '''சக்தி''' - அனைத்து உயிரினங்களினதும் நிலைப்பாட்டிற்கு சக்தியானது தேவைப்படுகின்றது. அந்த சக்தியை ஒரு வடிவத்தில் உள்ளெடுத்து, தமக்குத் தேவையான வடிவத்தில் உருமாற்றம் செய்துகொள்ளும் தன்மையை உயிரினங்கள் கொண்டிருக்கின்றன.
* '''[[ஒருசீர்த்திடநிலை]]''' - அனைத்து உயிரினங்களும் தமது உட்ச்சூழலை நிலையாகவும், மாறாமலும் பேணுவதற்கான சீரமைக்கும் தன்மையைக் கொண்டிருக்கும்.
* '''[[மரபணு]]''' - மரபணுவே [[பாரம்பரியம்|பாரம்பரியத்திற்கான]] அடிப்படை அலகாகும். ஒரு உயிரினத்தின் குணவியல்புகள் அனைத்தும் [[டி.என்.ஏ]] இல் இருக்கும் இந்த மரபணுவிலேயே குறியிடப்பட்டுள்ளது.
 
== உயிரியல் கற்கைத் துறைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/உயிரியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது