ஒலிங்கிட்டோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 15:
| binomial_authority = ஃகெல்கன், 2013 (Helgen, 2013)
}}
''' ஒலிங்கிட்டோ''' (Olinguito) என்பது 2013 ஆம் ஆண்டு கண்டுபிடித்து அறிவியல் முறைப்படி நிறுவப்பட்ட ஒரு புதிய [[ஊனுண்ணி]] [[பாலூட்டி]] [[விலங்கு]]இனமாகும். இவ்விலங்கு தென்னமெரிக்காவில்[[தென்னமெரிக்கா]]வில் [[எக்குவடோர்|ஈக்குவெடோர்]], [[கொலம்பியா]] ஆகிய நாடுகளில் உள்ள [[பனிமூட்டக் காடு]]களில் காணப்படுகின்ற இரவில் இரை தேடும் ஒரு சிறிய விலங்கு. இவ்விலங்கின் அறிவியல் பெயர் ''பசரிக்கியோன் நெபிலீனா'' (Bassaricyon neblina) என்பதாகும். இவ்விலங்கின் பெயர் [[எசுப்பானியம்|எசுப்பானிய]] மொழியில் ''சிறிய [[ஒலிங்கோ]]'' (olingo) என்பதாகும். இவ்விலங்கு பசரிக்கியோன் பேரினத்தைச் சேர்ந்த ஒன்று. இப்பேரினம் முன்னையநாய் எனப்பொருள்படும் [[புரோக்கியோனிடே]] (Procyonidae) குடும்பத்தைச் சேர்ந்தது. இந்த புரோக்கியோனிடே குடும்பத்தில் அமெரிக்காவில் மட்டுமே காணப்படும் [[இராக்கூன்]] முதலான விலங்குகள் உள்ளன. இந்தப் புதிய விலங்காகிய ஒலிங்கிட்டோவின் கண்டுபிடிப்பை ஆகத்து 15, 2013 அன்று அறிவித்தார்கள்<ref name=Stromberg>{{cite web|last=Stromberg |first=Joseph |url=http://www.smithsonianmag.com/science-nature/For-the-First-Time-in-35-Years-A-New-Carnivorous-Mammal-Species-is-Discovered-in-the-Western-Hemisphere--219762981.html |title=For the First Time in 35 Years, A New Carnivorous Mammal Species is Discovered in the American Continents |work=Smithsonian Magazine |date=August 15, 2013 |accessdate=August 15, 2013}}</ref><ref name=Kays>Roland Kays. Press conference at North Carolina Museum of Natural Sciences. Livestream (video). August 15, 2013 [http://www.livestream.com/naturalsciences/video?clipId=pla_130bbb77-166c-4545-b596-9d916c7e4251&utm_source=lslibrary&utm_medium=ui-thumb]</ref>
 
 
==அடிக்குறிப்புகளும் மேர்கோள்களும்மேற்கோள்களும்==
{{reflist}}
 
"https://ta.wikipedia.org/wiki/ஒலிங்கிட்டோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது