இரைபோ கருவமிலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
[[படிமம்:Pre-mRNA-1ysv.png|200px|thumb|NMR structure of the central region of the human GluR-B R/G pre-mRNA, from the protein data bank ID 1ysv]]
'''ரைபோ கருவமிலம்''' அல்லது ஆர்.என்.ஏ. (RNA - Ribonucleic acid) என்பது ஒரு [[கருவமிலம்]] ஆகும். இது அனைத்து உயிரினங்களுக்கும் தேவையான நான்கு பெரிய பிரிவுகளில் அடங்கும் [[பருமூலக்கூறு]]களில் ஒன்றாகும். இது தவிர்ந்த ஏனைய மூன்று பருமூலக்கூறுகளும் [[காபோவைதரேட்டு]]க்கள், [[புரதம்|புரதங்கள்]], [[கொழுமியம்|லிப்பிட்டு]]க்கள் ஆகும். இவையும் டி.என்.ஏ. யைப் போன்றே [[நியூக்கிளியோடைட்டுநியூக்கிளியோட்டைடு]]க்களாலான நீண்ட சங்கிலி அமைப்பைக் கொண்டிருக்கும். உயிர்களுக்குத் தேவையான [[மரபியல்|மரபுக்]] கட்டளைகளை டி.என்.ஏ. யிலிருந்து (ஆக்சிசனற்ற ரைபோ கரு அமிலத்திடமிருந்து) பெற்று புரதங்களை உருவாக்கும் செயல்முறையில் ஆர்.என்.ஏ. மிக முக்கிய பங்கு வகிக்கும். சில [[தீ நுண்மம்|தீ நுண்மங்களில்]] ஆர்.என்.ஏ யே மரபியல் தரவுகளைக் கொன்டிருக்கும் மூலக்கூறாகவும் இருக்கும்.
 
<br clear="all">
"https://ta.wikipedia.org/wiki/இரைபோ_கருவமிலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது