ஒலிங்கிட்டோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வாழிடமும் பரவலும்: தட்டுப்பிழைதிருத்தம்
→‎கண்டுபிடிப்பு: *உரை திருத்தம்*
வரிசை 27:
இக்கண்டுபிடிப்பை ஆகத்து 15, 2013 அன்று சுமித்ஃசோனிய தேசிய இயற்கை வரலாற்றுக் கண்காட்சியகத்தின் பாலூட்டித் தொகுப்பின் பொறுப்பாளர் கிறித்தோஃபர் ஃகெல்கென் என்பாரும், ஒலிங்கோ விலங்கின் சிறப்பறிவாளரான உரோலன்டு கேசு (Roland Kays ) என்பாரும் அவருடைய உடனுழைப்பாளர்களும் அறிவித்தனர்.<ref>{{cite news|last=Kim|first=Meeri|title=Smithsonian unearths a new species of mammal: The olinguito|url=http://www.washingtonpost.com/national/health-science/smithsonian-unearths-a-new-species-of-carnivore---the-olinguito/2013/08/15/2fb13b6c-051a-11e3-a07f-49ddc7417125_story.html|accessdate=16 August 2013|newspaper=Washington Post|date=16 August 2013}}</ref> <ref>{{cite news|title=New animal discovered in Andes|url=http://www.wral.com/news/local/video/12780040|accessdate=16 August 2013|newspaper=WRAL}}</ref> <ref name=Stromberg/><ref name=Kays /><ref>{{cite web |url= http://www.economist.com/news/science-and-technology/21583594-peekaboo|title= A new mammal. Peekaboo|date=August 17, 2013|work=[[The Economist]]|accessdate=August 15, 2013}}</ref>. ஃகெல்கன் சிக்காகோ ஃபீல்டு அருங்காட்சியகத்தில் மறைந்து கிடந்த இந்த விலங்கின் பழைய சேமிப்புகளில் இருந்து மரபணு (டி.என்.ஏ) சோதனைகள் செய்து புதிய விலங்கு என்று உறுதிப்படுத்தினார்<ref name="bbc2013">{{cite web|last=O'Brien |first=Jane |url=http://www.bbc.co.uk/news/science-environment-23701151 |title= Olinguito: 'Overlooked' mammal carnivore is major discovery |publisher=[[BBC News]] |date= August 15, 2013 |accessdate=August 15, 2013}}</ref>
 
இந்தக் கண்டுபிடிபே கடந்த 35 ஆண்டுகளில் அமெரிக்கக் கண்டங்களில் கண்டுபிடித்த முதல் [[ஊனுண்ணி]] வகுப்பைச் சேர்ந்தது<ref group="குறிப்பு">The olinguito is [[omnivore|omnivorous]]: only some [[carnivora]]n species are [[carnivore]]s. (Additional explanation in the linked Wikipedia articles, including [[Carnivora#Diet specializations|Carnivoran diet specializations]].)</ref><ref name=Kays /> in the [[Americas]] for 35 years.<ref name=Stromberg/><ref name=Kays /> இந்த உயிரினத்தை முன்னரே பொதுவில் காட்சிப்படுத்தப் பட்டிருந்த பொழுதும், பல முறை பலரால் காணப்பட்டிருந்தபோதும் இதனை அறியாதிருந்ததற்கான காரணம், இதனை இன்னொரு விலங்கான ஒலிங்கோ என்பதாகக் கருதிக் குழப்பம் ஏற்பட்டு இருந்தது. ஓர் எடுத்துக்காட்டு, இரிங்கெரல் (Ringerl) என்று பெயரிட்டு அழைக்கப்பட்ட ஓர் ஒலிங்கிட்டோ வாசிங்டன் டி.சி தேசிய உயிர்க்காட்சியகத்தில் ஓராண்டாகக் காட்சிப்படுத்தப் பட்டு இருந்தது. வேரு பல உயிர்க்காட்சியகங்களுக்கும் இரவலாக உலா வந்தது<ref name=Kays /><ref name="Guardian">Sample, Ian. Carnivore 'teddy bear' emerges from the mists of Ecuador. Guardian. Thursday 15 August 2013
[http://www.theguardian.com/science/2013/aug/15/teddy-bear-olinguito-ecuador-carnivore]</ref> ஆய்வாளர்கள் இது வேறு தனியான உயிரினம் என்று அறியாமல் ஒலிங்கோவுடன் சேர்த்து இனப்பெருக்கம் செய்ய முயன்று தோற்றனர்<ref name=Kays />. இரிங்கெரல் 1976 இல் இறந்து போனது<ref>{{cite news|title = Adorable New Mammal Species Found 'In Plain Sight'|date = August 15, 2013|url = http://abcnews.go.com/Technology/wireStory/adorable-mammal-species-found-plain-sight-19967921|last = Borenstein|first = Seth|publisher = ABC News|accessdate = August 15, 2013}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/ஒலிங்கிட்டோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது