ராய்ச்சூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
 
உரை திருத்தம்
வரிசை 23:
| coordinates_display = inline,title
| subdivision_type = நாடு
 
| subdivision_name = {{flag|India}}
| subdivision_type1 = [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலம்]]
வரி 68 ⟶ 67:
==வரலாறு==
[[File:Iron Cannon On Hill Top Raichur.jpg |200px|thumb|left|இரும்பு பீரங்கி]]
[[File:Ek Minar Masjid, Raichur.jpg|200px|thumb|right|ஏக் மினார் மசூதி]]
ராய்ச்சூர் அரசராட்சிக் காலத்தில் [[பாமினி சுல்தானகம்|பாமினியர்கள்]], விஜயநகர ஆட்சிகளின் கீழ் இருந்துள்ளது. இங்குள்ள ராய்ச்சூர் கோட்டை புகழ் பெற்றது?<ref>{{cite web
|url=http://www.meraraichur.com/
வரி 76 ⟶ 74:
}}</ref>.
[[பாரசீக மொழி|பாரசீகம்]], [[அரபு மொழி|அரபி]], [[கன்னடம்]], [[பிராகிருதம்]], [[சமசுகிருதம்]] ஆகிய மொழிகளில் எழுதப்பட்ட கல்வெட்டுகள் இங்குள்ளன. [[மௌரியப் பேரரசு]] முதல் இசுலாமியர் ஆட்சிக் காலம் வரையிலுமான கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
[[File:Ek Minar Masjid, Raichur.jpg|200px|thumb|right|ஏக் மினார் மசூதி]]
 
== தட்பவெப்பம் ==
வரி 125 ⟶ 124:
|date=May 2013}}
 
கன்னடம் முதன்மை மொழியாக உள்ளது. [[தெலுங்கு]], [[உருது]], [[இந்தி]] மொழி பேசுவோரும் உள்ளனர். வேளாண்மை முக்கியத்
தொழிலாக விளங்குகிறது. அரிசி, பருத்தி ஆகியனவற்றினை அதிகளவில் விளைவிக்கின்றனர்.
 
==போக்குவரத்து==
[[பெங்களூரு]], [[மும்பை]], [[ஐதராபாத்து (இந்தியா)|ஐதராபாத்]] நகரங்களுக்கு பேருந்து வசதிகள் உள்ளன. உள்ளூர் பயணத்திற்கு அதிகளவில் [[ஆட்டோ ரிக்சா]]க்கள் உள்ளன. [[பெங்களூரு]], [[மும்பை]], [[தில்லி]], [[சென்னை]], [[ஐதராபாத்து (இந்தியா)|Hyderabadஐதராபாத்]], [[அகமதாபாத்]], [[திருவனந்தபுரம்]], [[கன்னியாகுமரி (பேரூராட்சி)]], [[புனே]], [[போப்பால்]] [[ஆக்ரா]]. ஆகிய நகரங்களுக்கு ரயில் சேவைகள் உள்ளன.
 
== சான்றுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ராய்ச்சூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது