சைமன் காசிச்செட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: பகுப்பு:புகழ்பெற்ற இலங்கையர் ஐ மாற்றுகின்றது
வரிசை 33:
 
==இவர் வகித்த பதவிகள்==
இவருக்கு 21 வயதானபோது [[மணியகாரர்]] என்னும் பதவிக்கு நியமனமானார். பின்னர் மாவட்ட [[முதலியார்]] பதவிக்கு உயர்வு பெற்றார். புத்தளம் நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பணிபுரியத் தொடங்கிய காசிச் செட்டி, [[1828]]-ஆம் ஆண்டு முதலாகப் புத்தளம் [[மணியகாரர்|மணியக்காரராகவும்]] [[1833]]-ஆம் ஆண்டு முதல் புத்தளம் மாவட்டத்தில் [[முதலியார்|முதலியாராகவும்]] பணியாற்றினார். [[1838]] இல், [[கோல்புறூக் சீர்திருத்தம்|கோல்புறூக் சீர்திருத்தத்தின்]] அடிப்படையில் நிறுவப்பட்ட சட்டசபையில் தமிழ்ப் பேசும் மக்களுக்கான உறுப்புரிமை வெற்றிடமானபோது, சைமன் காசிச்செட்டி [[இலங்கை சட்டவாக்கப் பேரவை|இலங்கைச் சட்டசபை]] உறுப்பினராக நியமனம் பெற்றார். [[1845]]-ஆம் ஆண்டுவரை அங்கத்தினராகத் திகழ்ந்தார். பின்பு, 1848-ஆம் ஆண்டு முதலாகத் தாற்காலிகதற்காலிக நீதிபதியாகவும் 1852-ஆம் ஆண்டு முதல் நிரந்தர நீதிபதியாகவும் விளங்கினார்.
 
==ஆற்றிய சேவைகளும், சாதனைகளும்==
"https://ta.wikipedia.org/wiki/சைமன்_காசிச்செட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது